75 வருட சுதந்திரத்தைக் கொண்டாடும் முயற்சி இதோ.. சினிமா சல்யூட்ஸ்..
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அரசாங்கம், சிறந்த தேசபக்தி படங்கள் மற்றும் சிறந்த தேச பக்தி பாடல்களை தேர்ந்தெடுப்பதற்காக ஒரு ஆன்லைன் வாக்கெடுப்பிற்கான தளத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் 75 ஆண்டுகள் நிறைவடைந்தது அடுத்து 75 ஆண்டுகளில் வெளியான தேச பக்தி படங்கள் , தேச பக்தி பாடல்கள் மற்றும் பக்தி பாடல்கள் இவை அனைத்திலிருந்தும் சிறந்த தேச பக்தி பாடல், சிறந்த தேச பக்தி படம் மற்றும் சிறந்த பக்தி பாடல்களை தேர்ந்தெடுக்க இந்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது .
View this post on Instagram
இதற்கு துவக்கமாக ஆன்லைன் வாக்கு எடுப்பு தளத்தை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் "நீங்கள் இதில் பங்களிக்க வேண்டுமா வாக்களியுங்கள் நீங்கள் இதில் ஒரு அங்கமாக மாறுங்கள்" போன்ற வாசகங்களை காண முடிகிறது. வாக்களிக்க கடைசி நாளாக செப்டம்பர் 30ம் தேதியை நியமித்துள்ளது இந்திய அரசாங்கம். இந்த நிலையில் இந்த வாக்கு எடுப்பின் உள்ளிருக்கும் படங்கள் பெரும்பாலும் ஹிந்தி மற்றும் மராத்திய படங்களாக தான் உள்ளன தென்னிந்திய படங்கள் இதில் இடம்பெற்றதாக தெரியவில்லை.
Be a part of #CINEMAHOTSAV, the nation's biggest poll to select its Favourite Patriotic Films, Songs and Bhajans from the best and most popular works of the past 75 years
— PIB in Tamil Nadu (@pibchennai) September 15, 2022
Poll extended, till 30th of September 2022 at https://t.co/f1KXCgFFAq#AmritMahotsav pic.twitter.com/RhrCUZfVU7
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன இந்த நிலையில் இந்திய அரசாங்கம், சிறந்த தேசபக்தி படங்கள் மற்றும் சிறந்த தேச பக்தி பாடல்களை தேர்ந்தெடுப்பதற்காக ஒரு ஆன்லைன் வாக்கெடுப்பிற்கான தளத்தை உருவாக்கியுள்ளது.
View this post on Instagram
30ஆம் பிறகு வாக்கெடுப்பு முடிந்தபின் வெற்றி பெற்ற படங்கள் மற்றும் பாடல்களின் பட்டியலை இந்திய அரசாங்கம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது