மேலும் அறிய

Cinema Headlines: காலமானார் நடிகர் டேனியல் பாலாஜி; மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவுடன் ரஜினி - சினிமா செய்திகள்!

Cinema Headlines: கோலிவுட் வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.

  • Kamal Haasan - Daniel Balaji: தம்பி பாலாஜி ஒளியை கொடையளித்துச் சென்றுள்ளார்: கமல்ஹாசன் இரங்கல்!

தமிழ் சினிமாவில் கலக்கிய முக்கிய வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி (Daniel Balaji) நேற்று இரவு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். 48 வயதில் திடீரென இவர் உயிரிழந்தது திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் டேனியல் பாலாஜிக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் நேரிலும் இணையத்திலும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் படிக்க

  • Aadu Jeevitham: உலகம் முழுவதும் 1724 தியேட்டர்கள்! வசூல் மழையில் நனையும் ஆடுஜீவிதம்!

பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியாகியது. பிருத்விராஜ் சுகுமாரன் , அமலா பால் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். மலையாளத்தில் பெயமின் எழுதிய ஆடு ஜீவிதம் நாவலைத் தழுவி உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. மேலும் படிக்க

  • Rajinikanth: மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினிகாந்த்: என்ன சொன்னாரு?

உலகநாயகன் கமலைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை சந்தித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் உலகளவில் ரூ/200 கோடி வசூல் செய்து மலையாளத் திரையுலகில் புதிய சாதனைப் படைத்துள்ளது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த பெரும் ஆதரவே இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். மேலும் படிக்க

  • Daniel Balaji: பாலாஜி எப்படி டேனியல் பாலாஜி ஆனார் தெரியுமா? சித்திதான் காரணம்!

தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான வில்லனாக வலம் வந்தவர் நடிகர் டேனியல் பாலாஜி. மறைந்த நடிகர் முரளியின் உடன் பிறவா சகோதரர் ஆவார். ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதாபாத்திரங்களாக தேர்வு செய்து அதை தனித்துமான மேனரிஸதோடு நடித்து அந்த கதாபாத்திரத்துக்கு வலு சேர்ப்பார். மேலும் படிக்க

  • Watch video : ஏழை பெண்ணுக்கு ஆட்டோ.. கூட்டணி சேர்ந்து சர்ப்ரைஸ் கொடுத்த பாலா மற்றும் லாரன்ஸ்! குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நிகழ்ச்சியான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் KPY பாலா. அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அவரின் பப்ளிசிட்டி வேற லெவலுக்கு எகிறியது. அதன் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு பெற்று தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் படிக்க

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
Embed widget