மேலும் அறிய

Cinema Headlines:அரசியல் தலைவர்களுக்கு விஜய் நன்றி! சல்மான் கானுடன் இணையும் ரஜினி - சினிமா செய்திகள் இன்று!

Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் நடைபெற்ற, நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த ஜூன்  22 ஆம் தேதி தனது 50 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் இறப்பை அனுசரிக்கும் விதமாக தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி தனது ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள் வைத்திருந்தார். விஜய்யின் பிறந்தநாளுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் “ எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

ரசிகர்களே! சல்மான் கானுடன் இணைந்து நடிக்கிறாரா ரஜினி? அட்லீ மாஸ்டர் ப்ளான்

ஜவான் படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூன் உடன் அட்லீ கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தப் படத்திற்கு அட்லீ இயக்குநர் சம்பளமாக 80 கோடி கேட்டதால் இப்படத்தை தயாரிக்க இருந்த நிறுவனம் படத்தை கைவிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மான் கான் உடன் அட்லீ இணைய இருப்பதாக தகவல்கல் வெளியாகின.

"கல்கி படத்திற்கு ஓகே சொல்ல ஒன்றரை வருடம் யோசித்த கமல்" இதுதான் காரணம்!

யாஸ்கின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கமல் ஒன்றரை ஆண்டுகள் யோசித்ததாக நடிகர் பிரபாஸ் தெரிவித்தார். இது குறித்து கமல் பேசுகையில் “ பிரபாஸ் , அமிதாப் பச்சன் மாதிரியான கதாபாத்திரங்கள் இருக்கையில் நான் இதில் புதிதாக செய்வதற்கு என்ன இருக்கிறது என்பது தான் என் கேள்வியாக இருந்தது. நான் வில்லனாக நடிக்க யோசிக்கவில்லை. பல படங்களில்  நான் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட ஒரு படம். “ என்று கமல் தெரிவித்தார்.

கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக சமீப காலத்தில் தகவல்கள் பரவின. இது தொடர்பாக கணவன் மனைவி இரு தரப்பிலும் எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படாத நிலையில் ரசிகர்களிடம் குழப்பம் நீடித்தது. தற்போது ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவர் ஜெயம் ரவியுடனான புகைப்படங்களை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் நிலையில், இதற்கான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற உள்ளது.  இந்தியன் 2 படத்திற்கு பான் இந்தியா அளவில் பிரமோஷன் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. இந்நிகழ்ச்சி மும்பையில் நடக்கவுள்ளது. இதேபோல் ரிலீசுக்கு முன்னால் பிரமாண்டமாக ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது. மேலும் உலக அளவில் சென்று படத்தை பிரோமோஷன் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரமாண்டமாக நடந்த சூப்பர் சிங்கர் ஃபைனல்.. டைட்டில் வென்ற ஜான் ஜெரோமுக்கு குவியும் வாழ்த்து!

சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் 10வது சீசனில் டைட்டில் வென்ற ஜான் ஜெரோமுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. எதிர்பார்த்தபடி ஜான் ஜெரோம் டைட்டில் வென்றார். இரண்டாம் இடத்தை ஜீவிதாவும், 3வது இடத்தை வைஷ்ணவி, 4ஆம் இடத்தை ஸ்ரீநிதி, 5ஆம் இடத்தை விக்னேஷ் ஆகியோர் பெற்றனர். இதில் டைட்டில் வென்று முதலிடத்தை பிடித்த ஜான் ஜெரோமுக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு பிளாட்  பெற்றுள்ளார். ரன்னர் அப் ஆக தேர்வான ஜீவிதா ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடருமா? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அப்டேட்!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடருமா? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை அப்டேட்!
Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
Embed widget