மேலும் அறிய

Cinema Headlines: எளிமையான முறையில் நடந்த அபர்ணா தாஸ் திருமணம்: ஹாலிவுட் செல்லும் ஃபஹத்: சினிமா செய்திகள்!

Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

“டும்..டும்..டும்” - இனிதே நடைபெற்ற தீபக் பரம்போல் - அபர்ணா தாஸ் திருமணம்!

பீஸ்ட், டாடா படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக உருவெடுத்த அபர்ணா தாஸ் இன்று மஞ்சும்மெல் பாய்ஸ் புகழ் நடிகர் தீபக் பரம்பொருளை கரம்பிடித்தார். இவர்களது திருமணம் இன்று கேரள மாநிலம், குருவாயூர் கோயிலில் மிகவும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ நடைபெற்று முடிந்தது. வடக்கஞ்சேரியில் திருமணத்துக்கு பிந்தைய சடங்குகள் நடைபெற்றது. 

"தலைவர் 171 கதை எனக்கு தெரியும், லோகேஷ் சீக்ரெட் இதுதான்" - கௌதம் வாசுதேவ் மேனன் பகிர்வு!

பிரபல இயக்குநரும் லோகேஷ் கனகராஜின் முந்தைய படத்தில் நடித்தவருமான கௌதம் வாசுதேவ் மேனன் தனக்கு லோகேஷின் அடுத்த படமான தலைவர் 171 படத்தின் கதை தெரியும் எனக் கூறியுள்ளார். 10 பேர் வரை இந்தக் கதை பலருக்குத் தெரியும் என்றும், கூலி படத்தின் கடையை தங்களுக்கு கோவிட் சமயத்தில் லோகேஷ் கூறியதாகவும் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

“உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு” - 24வது திருமண நாளை கொண்டாடும் அஜித் - ஷாலினி!

காதல் டூ திருமணம் பயணித்து தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடித் தீர்க்கப்படும் நட்சத்திரத் தம்பதியாக அஜித் - ஷாலினி ஜோடி வலம் வருகின்றனர். இவர்கள் இன்று தங்கள் 24ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் நிலையில், திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

"தல” என்ற வார்த்தைக்கு தமிழ்நாட்டில் ஒரு பவர் இருக்கு - நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சி

நடிகர் அருண் விஜய் நடிக்கும் அடுத்த படத்துக்கு ரெட்ட தல எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் அருண் விஜய் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார். மான் கராத்தே மற்றும் கெத்து படங்களை இயக்கிய திருக்குமரன் இப்படத்தினை இயக்க உள்ளார். இந்நிலையில், தல எனும் வார்த்தையே தமிழ்நாட்டில் பவர்ஃபுல்லான ஒரு வார்த்தை என்றும், டைட்டிலுக்கு ஏற்றவாறு இப்படத்தின் இரண்டு கேரக்டர்களுக்கும் நிறைய மெனக்கெடல் இருக்கும் என்றும் அருண் விஜய் கூறியுள்ளார்.

ஃபகத் பாசிலுக்கு வந்த ஹாலிவுட் வாய்ப்பு.. ஆடிஷனில் என்ன நடந்தது தெரியுமா?

பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் மலையாளம் தாண்டி, தமிழ், தெலுங்கு என பிற மொழி சினிமாக்களில் கலக்கி வருவதுடன் பான் இந்திய சினிமா ரசிகர்களையும் தன் நடிப்பால் கட்டிப்போட்டு தனி ஃபேன்ஸ் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். தென்னிந்திய சினிமாவின் அட்டகாசமான நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் ஃபஹத் தற்போது இந்தியா தாண்டி ஹாலிவுட் சினிமா செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
சென்னை விமான நிலையம் உள்ளே ஆட்டோ -பேருந்துகள் அனுமதி - எம்.பி. சுதா கோரிக்கை
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
'ஏன் முன்னாடி சரக்கு அடிக்கறீயா', ‘நா யாருன்னு தெரியும்ல..’ -   வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
'ஏன் முன்னாடி சரக்கு அடிக்கறீயா', ‘நா யாருன்னு தெரியும்ல..’ - வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
Embed widget