மேலும் அறிய

Cinema Headlines: காலமான கன்னட நடிகர்! விஜய் படத்தில் மீண்டும் விஜயகாந்த் - தமிழ் சினிமாவின் ரவுண்ட் அப்

தமிழ் சினிமாவில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார் - கன்னட ரசிகர்கள் சோகம்

கன்னட திரையுலகின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகத் திறன் கொண்டவர் துவாரகேஷ். பழம்பெரும் நடிகரான இவர் கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர். வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 81. மேலும் படிக்க:  RIP Actor Dwarakish: பழம்பெரும் கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்

கோட் படத்தின் விசில் போடு பாடல் சொதப்பியதன் காரணம் என்ன?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், த.வெ.க. கட்சித் தலைவருமான விஜய் நடிப்பில் கோட் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற விசில் போடு பாடல் நேற்று முன்தினம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த பாடல் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. இந்த நிலையில், இந்த பாடல் சரியாக வராதது குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க: Yuvan Shankar Raja: GOAT விசில் போடு பாடல் சொதப்பியதற்கு இதுதான் காரணமா? - யுவனின் பதிலை பாருங்க!

கோட் படத்தில் விஜயகாந்த்! கேப்டன் ரசிகர்கள் படு உற்சாகம்!

பிரபல நடிகர் விஜய் நடிப்பில் கோட் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன், பிரபல நடிகர்கள் மோகன், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல் நடித்துள்ளனர். இந்த நிலையில், விஞ்ஞானம், அறிவியல் பற்றிய இந்த படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் மறைந்த நடிகர் விஜயகாந்த் கதாபாத்திரம் ஒன்று இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க: The Greatest of All Time: 31 ஆண்டுகளுக்கு பின் விஜய் படத்தில் விஜயகாந்த்.. ஓகே சொன்ன பிரேமலதா!

சல்மான் கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் கைது

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் சல்மான்கான். ஷாருக்கானின் போட்டி நடிகராக கருதப்படும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் மும்பை பாந்த்ராவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 14ம் தேதி சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் படிக்க:  Salman Khan: சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு - 2 பேரை கைது செய்தது காவல்துறை

வேட்டையன் படத்தில் ரசிகர்களை சிரிக்க வைக்கப்போகும் ரஜினி - ஃபகத் பாசில் காம்போ:

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசிலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஃபகத் பாசிலுக்கு நகைச்சுவையான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியுடனான அவரது காட்சிகள் ரசிகர்கள் வயிறு குலுங்கி சிரிக்கும் அளவிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் படிக்க: Vettaiyan: கோலிவுட்டையே அதிரவைக்கப்போகும் ரஜினி -ஃபகத் காம்போ! வேட்டையன் அப்டேட்!

தலைப்பு செய்திகள்

Vishal: நானும், உதயும் கிளப்புக்கு போன இடத்துல நடந்த சம்பவம்.. போட்டுடைத்த விஷால்!
Vishal: நானும், உதயும் கிளப்புக்கு போன இடத்துல நடந்த சம்பவம்.. போட்டுடைத்த விஷால்!
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக- யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு தெரியுமா.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
Embed widget