Cinema Celebrity's Diwali Wishes: குஷ்பு முதல் அனிகா வரை... தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகைகள்..!
”குடும்பம் ஒன்றாக இருந்தால் உலகத்தையே வெல்லலாம்” தீபாவளி வாழ்த்து சொன்ன நடிகை
Cinema Celebirity Diwali Wishes: குஷ்பு, சுஹாசினி, ஸ்ரேயா, அனிகா சுந்தர் உள்ளிட்ட நடிகைகள் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்திய அளவில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒரு பண்டிகை தீபாவளி. சாதி, மத பேதம் கடந்து கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு ஒவ்வொருத்தரும் தங்களின் உறவினர்கள், நண்பர்கள், அன்பர்களுக்கு தீபாவளி கூறி மகிழ்ந்து வருகின்றனர். தலைவர்களும், பிரபலங்களும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் திரைத்துறையை சேர்ந்த நடிகைகள் தங்களின் ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினர்.
நடிகை குஷ்பு தீபாவளி வாழ்த்து கூறி கொண்டதுடன், குடும்பம் ஒன்றாக இருந்தால் உலகத்தையே வெல்லலாம் என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
நடிகை சுஹாசினி சந்திரஹாசனுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.
View this post on Instagram
நடிகை ஸ்ரேயா தனது கணவர் மற்றும் குட்டி மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
View this post on Instagram
நடிகை அனிகா சுரேந்திரன் போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டு தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.
View this post on Instagram
நடிகர் ஹரிஷ் கல்யான் தன்னுடைய மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார்.
View this post on Instagram