மேலும் அறிய

Vikram Pa Ranjith Movie: ஆதித்த கரிகாலனின் அசுர வெற்றி.. கே.ஜி.எஃப்பில் கைவைக்கும் விக்ரம்.. தொடங்கியது டெஸ்ட் ஷூட்!

பா.ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் படத்தின் டெஸ்ட் ஷூட் இன்று நடந்துள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மகான். இந்தப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்த பொன்னியின் செல்வன் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையே  விக்ரம் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

View this post on Instagram
 
A post shared by Studio Green (@studiogreen_official)

இந்தப்படத்தை ஸ்டியோ கீரின் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் நிலையில், அந்தப்படத்திற்கான பூஜையும் போடப்பட்டது. அப்போது பேசிய பா.ரஞ்சித், “ மிக அற்புதமான நடிகரான விக்ரமுடன் இணைந்து பணியாற்ற போகிறேன் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் கே.ஜி.எஃப் -ல் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்தே இந்தப்படம் எடுக்கப்பட இருக்கிறது. நிச்சயம் இது ஒரு சவாலான படமாக இருக்கும்” என்று பேசியிருந்தார். 

இந்தப்படத்திற்கான எழுத்து பணிகள் மும்மரமாக நடந்து வந்த நிலையில், இன்று அந்தப்படத்தின் டெஸ்ட் ஷூட் நடந்துள்ளது. அது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இந்தப்படம்  3டியில் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில்  ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப்படத்தில் நடிகை துஷாரா விஜயனின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி

A R Rahman : ரொம்ப வயசான மாதிரி ஃபீல் ஆகிடுச்சு..மனைவி சாய்ராவை முதல்முறை சந்தித்தது குறித்து ரஹ்மான்

"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்

ABP Premium

வீடியோ

BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோGym Master Death | காதில் ரத்தம்..பாத்ரூமில் சடலம்..ஜிம் உரிமையாளர் திடீர் மரணம்!Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
AR Rahman Divorce: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை: ஏ.ஆர்.ரஹ்மானுடன் மனைவி விவாகரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
A R Rahman : ரொம்ப வயசான மாதிரி ஃபீல் ஆகிடுச்சு..மனைவி சாய்ராவை முதல்முறை சந்தித்தது குறித்து ரஹ்மான்
A R Rahman : ரொம்ப வயசான மாதிரி ஃபீல் ஆகிடுச்சு..மனைவி சாய்ராவை முதல்முறை சந்தித்தது குறித்து ரஹ்மான்
"இதுதான்யா மனிதநேயம்" பரிதவிக்கும் பாலஸ்தீனியர்கள்.. ஓடோடி சென்று உதவிய இந்தியா!
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
யானை மிதித்து பறிபோன இரண்டு உயிர்: உடனடியாக அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு! வெளியான தகவல்
கருணாநிதி பற்றி பேசிய சீமான்: முடிஞ்சா செஞ்சி பாருன்னு சவால் விட்ட அமைச்சர் சேகர்பாபு - என்ன நடந்தது?

“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்

"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?

Embed widget