மேலும் அறிய

Chiranjeevi Daughter: கணவரின் பெயரை நீக்கிய சிரஞ்சீவி மகள்.. விவாகரத்தா என சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்...

சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, கணவரின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியதால் விவாகரத்து என்று வதந்திகள் பரவியுள்ளது.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் இளைய மகளான ஸ்ரீஜா கடந்த மார்ச் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார். இந்நிலையில் ஸ்ரீஜாதனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் கணரது பெயரை நிக்கினார். இது குறித்து சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீஜா இன்னும் எவ்வித கருத்து தெரிவிக்கவில்லை. அவரது முந்தைய இன்ஸ்டாகிராம் பெயர், “ஸ்ரீஜா கல்யாண்” என்று இருந்தது.  திங்கட்கிழமை அன்று அவர் தனது இயற்பெயரான ஸ்ரீஜா கொனிடேலாவ என்று மாற்றினார்.

மார்ச் 2016 இல், பெங்களூரு, தேவனஹள்ளிக்கு அருகிலுள்ள வீட்டில் ஸ்ரீஜா கல்யான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமண விழாவில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் தென் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். மேலும் திருமண புகைப் படங்கள் சமூக வலை தளங்களில் ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டன.  தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா, அவரது மனைவி உபாசனா மற்றும் உறவினர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் அல்லு சிரிஷ் ஆகியோர் திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.

நவம்பர் 2018 இல், கல்யாண், ஸ்ரீஜாவும் தாங்கள் குழந்தையை பெற போவதாக அறிவித்தனர்.  இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீஜாவின் பேபி போன்ற புகைப் படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

கல்யாணுக்கு முன் ஸ்ரீஜா, சிரிஷ் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  கல்லூரியில் ஏற்பட்ட காதலால் 19 வயதில் ஸ்ரீஜா மணந்துக் கொண்டார்.  இருப்பினும், அவரது மாமியார் வரதட்சணை கேட்பதாகக் கூறியதை அடுத்து, சட்டப் பூர்வமாக அவரிடமிருந்து பிரிந்தார் ஸ்ரீஜா. அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளது.

இதனிடையே தனுஷ், ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் மனைவியை விவாகரத்து செய்து பிரிவதாக நேற்று இரவு தனுஷ் திடீர் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்து உள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என்று அவர் கூறி உள்ளார்.

நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து செய்வதாக அறிவித்தது, ரசிகர்கள் மத்தியிலும், தமிழ் திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவாகரத்துக்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதேபோன்ற அறிக்கையை ஐஸ்வர்யாவும் வெளியிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிவதாக அறிவித்தனர் என்பதது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாநில அரசு மீது பெண்களுக்கு நம்பிக்கை இல்லை - தமிழிசை செளந்தரராஜன்
மாநில அரசு மீது பெண்களுக்கு நம்பிக்கை இல்லை - தமிழிசை செளந்தரராஜன்
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநில அரசு மீது பெண்களுக்கு நம்பிக்கை இல்லை - தமிழிசை செளந்தரராஜன்
மாநில அரசு மீது பெண்களுக்கு நம்பிக்கை இல்லை - தமிழிசை செளந்தரராஜன்
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Embed widget