மேலும் அறிய

குழந்தைகள் தின ஸ்பெஷல் ! உங்கள் வீட்டு சுட்டிகளை மகிழ்விக்க வரும் டாப் 5 திரைப்படங்கள்!

இதில் சுவாரஸ்யம் என்னவெற்றால் வெளியாகவுள்ள திரைப்படங்கள்  குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களை நிச்சயம் கவரும்.

ஹாலிவுட் வட்டாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகள் தினம் வருவதால், அதனை கொண்டாடும் வகையில் சில படங்கள் வெளியிடுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா சூழல் காரணமாக அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது உலகமே இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில் வெகுவான இடங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் குழந்தைகளுக்கான திரைப்படங்களும் வெளியாக தயாராகிவிட்டன. இதில் சுவாரஸ்யம் என்னவெற்றால் வெளியாகவுள்ள திரைப்படங்கள்  குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களை நிச்சயம் கவரும்.

Ghostbusters: Afterlife 

அனிமேசன் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ளது Ghostbusters: Afterlife திரைப்படம். 1984 ஆம் ஆண்டு வெளியான கோஸ்ட் பஸ்டர்ஸை போன்றே கதைக்கருவை கொண்டிருந்தாலும், இது முழுக்க முழுக்க குழந்தைகளை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Encanto

முழுக்க முழுக்க அனிமேசன் தயாரிப்பாக உருவாகியிருக்கும் திரைப்படம் என்காண்டோ. இந்த திரைப்படம் டிஸ்னியின் தயாரிப்பு என்பதுதான் கூடுதல் சுவாரஸ்யம் . மோனா கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பார்சலேனிய மக்களின் வாழ்வியலை ஃபேண்டஸி கலந்து கொடுக்க முயற்சித்திருப்பதாக இருக்கிறது படத்தின் ட்ரைலர். இந்த படம் வருகிற நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Clifford the Big Red Dog

ஸ்காலஸ்டிக் புத்தகக் கதாபாத்திரமான கிளிஃபோர்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நாய் மற்றும் அது செய்யும் சேட்டைகளை அடிப்படையாக கொண்டது. அது சாதாரண நாய் அல்ல சிகப்பு நிறத்து அசுர வளர்ச்சி கொண்ட ஒரு நாயை அதன்  உரிமையாளரான சிறுவன் எப்படி கையாளுகிறான் என்பதை கமெடி கலந்த சுவாரஸ்யத்துடன் படமாக்கியுள்ளனர். 

Diary of a Wimpy Kid

மற்றொரு டிஸினி தயாரிப்புதான் டைரி ஆஃப் எ விம்பி கிட் . இந்த படம் அதே பெயரில் உள்ள புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் முழுக்க முழுக்க அனிமேசனாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரமான Greg Heffley க்கு  Brady Noon குரல் கொடுத்துள்ளார். படம் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Sing 2 

Scarlett Johansson, Bono, Taron Egerton  உள்ளிட்ட பல முக்கிய குரல் கலைஞர்களின் உதவியுடன் உருவாகியுள்ள திரைப்படம் சிங் 2. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க விலங்கு அனிமேஷன் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget