மேலும் அறிய

யாரு சாமி நீ? 3 வார்த்தையில் ராஜினாமா! இணையத்தில் ஹிட் அடித்த ரெசிக்னேஷன் லெட்டர்!

மூன்றே வார்த்தைகளில் எழுதப்பட்ட ராஜினாமா கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயம் அல்லது ஒரு நிகழ்வு வைரலாகும். அவ்வகையில் இன்றைக்கு இணயத்தை கலக்குவது ஊழியர் ஒருவர் தனது மேலதிகாரிக்கு வேலையை விட்டுச் செல்லவதற்கான ராஜினாமா கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் வைரல் ஆவதற்கு என்ன இருக்கிறது என உங்களுக்கு தோன்றலாம். ஆனால், அதில் இருந்த விசயம் தெரிந்தால், ’யாரு சாமி இவன்’ என கேட்கத் தோன்றும். மெபாங்கா என்பவர் தனது டிவிட்டரில் மூன்று நாட்களுக்கு முன்னர் ’சிம்பிள்’ என்ற கேப்ஷனுடன்  யாரோ ஒருவர் தந்து மேலதிகாரிக்கு அனுப்பியிருந்த ரெஷிகனேஷன் லெட்டரின்  புகைப்படத்தினை பகிர்ந்திருந்தார்.  அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

BYE BYE SIR

அதில் இருந்தது, ”டியர் சார், ரெஷிகனேஷன் லெட்டர், பாய் பாய் சார்”. இதில் அதிக கவனம் பெற்றது ‘BYE BYE SIR’ என்பது தான். இது தற்போது உலகின் மிகச் சிறிய ராஜினாமா கடிதம் எனவும் டிரெண்டாகி வருகிறது. இந்த பதிவு டிவிட்டரில் மட்டும் 58.7 ஆயிரம் ரீ-டிவீட்களைத் தாண்டி, டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது. மேலும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த பதிவினை லைக் செய்துள்ளனர்.

இந்த புகைப்படத்தினைப் பகிர்ந்த மெபாங்கா என்பவரை இந்த பதிவுக்குப் பிறகு ஏற்கனவே பின் தொடர்ந்தவர்களை விட, ஐந்தாயிரம் பேர் அதிகமாக பின் தொடர ஆரம்பித்துள்ளனர். மேலும் தன்னை பின் தொடர்ந்தவர்களை, மெபாங்கா பின் தொடரத் தொட்ங்கி ஒரு நாளில் பின் தொடர்வதற்கான லிமிட்டை அடைந்து விட்டார். இதனால் ’தன்னால் இப்போது உங்களை பின் தொடர முடியவில்லை, ஆனால் சீக்கிரமே உங்கள் அனைவரையும் பின் தொடர்வேன்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget