மேலும் அறிய

Watch video: ''முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்துவிட்டது’’ - தசை நரம்பு பிரச்னை.. வீடியோ வெளியிட்ட ஜஸ்டின்!

"நான் இந்த நேரத்தில் நிகழ்ச்சியை ரத்து செய்வதால் பலருக்கு அது அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதற்காகத்தான் இதனை பதிவு செய்ய விரும்பினேன்"

சிறு வயதிலேயே ”ஸ்டார்டம் “ என்னும் அந்தஸ்தை பெற்றவர் ஜஸ்டின் பீபர்.  பாப் பாடகரான ஜஸ்டினுக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட  தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஜஸ்டின் பீபர் தனது காதல் முறிவுக்கு பிறகு பொதுவெளியில் நிறைய விமர்சனங்களை எதிர்க்கொள்ள வேண்டியதாக இருந்தது. அதையெல்லாம் பாசிட்டிவாக அனுகிய இளம்பாடகர் தற்போது உடல் ரீதியிலான பிரச்சனையை எதிர்க்கொண்டுள்ளார்.

தசை நரம்புகள் செயலிழப்பு :

ஜஸ்டின் பீபர் தற்போது மோசமான உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். shingles  என்னும் ஒரு வித தோல் பிரச்சனை காரணமாக , அவர் Ramsay Hunt Syndrome  என்னும் தசை நரம்பு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஜஸ்டினால்  முகத்தின் ஒரு பக்கத்தில் தசை நரம்புகள் செயலழிந்துள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்த ஜஸ்டின் “ என்னால் ஒரு பக்கம் கண்களை அசைக்க முடியவில்லை. சிரிக்க முடியவில்லை. எனது நாசியும் அசையாது. எனது முகத்தின் ஒரு பக்கம் paralysis  ஆகிவிட்டது. எனது அடுத்த நிகழ்ச்சிக்காக பலர் காத்திருப்பார்கள். நான் இந்த நேரத்தில் நிகழ்ச்சியை ரத்து செய்வதால் பலருக்கு அது அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதற்காகத்தான் இதனை பதிவு செய்ய விரும்பினேன். நீங்களே பார்க்க முடியும் எனது உடல்நிலை நிகழ்ச்சியில் பாடும் அளவிற்கு தகுதியானதாக இல்லை. எனக்கு 100 சதவிகிதம் ஓய்வு தேவை “ என தெரிவித்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Justin Bieber (@justinbieber)

நிகழ்ச்சிகள் ரத்து :

கொரோனாவிற்கு பிறகு ஜஸ்டினின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவது இது மூன்றாவது முறை.28 வயதான பாப் பாடகர் ஜஸ்டின் டொராண்டோவில் தனது முதல் இசை நிகழ்ச்சிக்கு தயாராகும் சில மணி நேரங்களில் இந்த  பிரச்சனையை சந்தித்துள்ளார். Justice World Tour என்னும் பெயரில் கனடா , சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் ஜஸ்டின் பீபர் மற்றும் அவரது குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த சூழலில்தான் ஜஸ்டின் paralysis பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஜஸ்டினின் தற்போதைய நிலையை கண்ட ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆறுதல் கூறி வருகின்றனர்,

View this post on Instagram
 
A post shared by Justin Bieber (@justinbieber)

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Embed widget