மேலும் அறிய

Lal Salaam Rajini: லால் சலாம் படத்தில் யாருக்கு அதிக சம்பளம்? ரஜினியை விட அதிக தொகை வாங்கினாரா ஐஸ்வர்யா?

Lal Salaam Rajini: லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அதிக சம்பளமா? அல்லது இயக்குநருக்கு அதிக சம்பளமா என்ற கேள்விக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

Lal Salaam Rajini: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் கொண்டாடி வரும் படம் லால் சலாம். 3, வை ராஜா வை உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் படம் லால் சலாம். கிரிக்கெட் சார்ந்த உண்மை கதை என்பதாலும், படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. 

லால் சலாம்:

இது தவிர படத்தில் முக்கிய கேரக்டர்களில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால், நிரோஷா, தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்டோர் நடித்து அதகளப்படுத்தியுள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இன்று முதல் திரைக்கு லால் சலாம் வந்துள்ளது. படத்தை பார்த்த ரசிகர்களின் கூஸ்பம்ப் ஏற்படுத்தும் ரஜினியின் நடிப்பை பார்த்து கொண்டாடி வருகின்றனர். 
 
ரஜினியின் மாஸ் என்ட்ரி முதல் மொய்தீன் பாயாக வந்து மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளதாக ரஜினியை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். அதேநேரம், படத்துக்கு தேவையானது கச்சிதமாக கொடுத்து இயக்குநர் என்ற பொறுப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஸ்கோர் செய்துள்ளதாகவும், படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பு பேசப்படும் வகையில் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் மேலாக, படத்திற்கு மேலும் பலம் சேர்ந்த்துள்ளது இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை. 
 

யாருக்கு அதிக சம்பளம்?

 
இந்த நிலையில் இன்று லால் சலாம் படம் ரிலீசான நிலையில் ஊடகத்திற்கு படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். அதில், லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு அதிக சம்பளமா அல்லது படத்தின் இயக்குநரான உங்களுக்கு அதிக சம்பளமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ”அதிக சம்பளம் என்பதை எதை கற்று கொள்கிறோம் என்பதை பொறுத்து இருக்கு. அப்படி பார்க்கும்போது லால் சலாம் படத்தின் மூலம் அதிகமாக அதிகமாக கற்றுக் கொண்டது நான் தான். ஆனால், சம்பளத்தில் அதிகம் பெற்றது சூப்பர் ஸ்டார் தான்” என கூறியுள்ளார். 
 
 
 
 
 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
ரஜினி பிறந்தநாளை இப்படிதான் கொண்டாடப் போகிறேன்...நடிகை ராகவா லாரன்ஸ் அறிவிப்பு
43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணவன் – மனைவியாக இணையும் மைக் மோகன், சுஹாசினி!
43 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணவன் – மனைவியாக இணையும் மைக் மோகன், சுஹாசினி!
தமிழ் ராப் கலைஞர்களுக்குப் புதிய மேடை – ‘தீக்குரல்’ அறிவித்த ZEE5!
தமிழ் ராப் கலைஞர்களுக்குப் புதிய மேடை – ‘தீக்குரல்’ அறிவித்த ZEE5!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
அரசு விளம்பர படத்தில் நடிக்கும் முதல்வர் விஜய்...வழக்கத்தை விட எகிறிய பட்ஜெட்
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
விஜய் ஆட்சியைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சியா? - எல். முருகன் சொன்னது என்ன?
Embed widget