மேலும் அறிய

Cinema Headlines:"பைசன்” ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்! இளையராஜாவை சீண்டினாரா ஏ.ஆர். ரஹ்மான்? சினிமா ரவுண்ட் அப்

Cinema Headlines: வெள்ளித்திரை வட்டாரங்களில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

Bison First Look: மாரி செல்வராஜ் - த்ருவ் விக்ரம் கூட்டணி.. “பைசன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் என பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜை நெல்லையில் இன்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் படிக்க

Fact Check: காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தாரா நடிகர் அல்லு அர்ஜுன்? வைரலாகும் வீடியோ உண்மையா?

அமெரிக்கா நியூயார்க் நகரில் அல்லு அர்ஜுன் பங்கேற்ற நிகழ்ச்சியின் பழைய வீடியோவை பகிர்ந்து, மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிக்காக அவர் பிரச்சாரம் செய்வது போல் போலியான செய்தி பகிரப்பட்டு வருகிறது. மேலும் படிக்க

A R Rahman: பலகற்றோம் யாம் என்று தற்புகழ வேண்டாம்... இளையராஜாவை சீண்டுகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்!

தனது எக்ஸ் பக்கத்தில் மறைந்த நடிகர் குமரிமுத்துவின் நேர்காணலில் இருந்து ஒரு சிறிய பகுதியை பகிர்ந்துள்ளார் ரஹ்மான். இந்த வீடியோவில் குமரிமுத்து பதினேண்கீழ்கணக்கு நூல் தொகுதியில் ஒன்றான நாலடியார் பாடலின் வரிகளைப் பற்றி பேசுகிறார். மேலும் படிக்க

Ghibran: இந்து மதத்திற்கு மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! போஸ்டர் அடித்து வரவேற்ற இந்துத்துவ ஆதரவாளர்கள்!

நேர்காணல் ஒன்றில் பேசி உள்ள ஜிப்ரான், தான் சில காலம் இஸ்லாத் மதத்தை பின்பற்றி வந்ததாகவும்,  ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மீண்டும் இந்து மதத்திற்கு மாறிவிட்டதாகவும், சட்டப்பூர்வமாக எல்லா மாற்றங்களையும் செய்து விட்டதாகவும் கூறி உள்ளார்.  இதுவரை தான் இசையமைத்த படங்களில் ஜிப்ரான் என்கிற பெயரை  போட்டு வந்ததாகவும், ஆனால் இந்தப் படத்தில் தன்னுடைய அப்பாவின் பெயரோடு ஜிப்ரான் வைபோதா என்கிற பெயரை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

 

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Honda QC3 Scooter Vs Rivals: ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Embed widget