மேலும் அறிய

Simbu Salary BB Ultimate: 1 எபிசோடுக்கு 1 கோடிப்பே.. ஆமாப்பே.. பிக் பாஸ் அல்டிமேட்டிற்காக சிம்பு பெற இருக்கும் சம்பளம் இதுதான்

ஏற்கனவே, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக சிம்பு பங்கேற்றிருக்கிறார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, முதல் முறையாக தொகுத்து வழங்க இருக்கிறார்.

பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இடையே, அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தபோது மட்டும் ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகினார். அவருக்கு பதில், நடிகர் சிம்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

தொகுப்பாளராக களமிறங்கிய சிம்பு:

14 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 26 நாட்களே முடிந்துள்ள நிலையில், இனி நிகழ்ச்சியின் இறுதிவரை சிம்புவே தொகுத்து வழங்குவார் என தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக சிம்பு பங்கேற்றிருக்கிறார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, முதல் முறையாக தொகுத்து வழங்க இருக்கிறார்.

மீதம் இருக்கும் ஐந்து வாரங்களுக்கான நிகழ்ச்சியை, ஒவ்வொரு வார இறுதியிலும் தொகுத்து வழங்க இருக்கிறார் சிம்பு. இந்நிலையில், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 1 கோடி ரூபாய் என இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக மொத்தம் 5 முதல் 6 கோடி ரூபாய் சிம்புவுக்கு வழங்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் பல அல்டிமேட்டான சம்பவங்கள் நடைபெற்று களைகட்டிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களுக்கு முழு நேர ட்ரீட்டாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவது தொடர்பான ப்ரோமோவை சமீபத்தில் ஹாட்ஸ்டார் வெளியிட்டது. மாஸாகவும் க்யூட்டாகவும் ப்ரோமில் வரும் சிம்பு, எதிர்பார்கலல? என ரசிகர்களிடம் கேள்வி எழுப்புகிறார் சிம்பு. சில நொடிகள் கழித்து நானே எதிர்பார்க்கல எனச்சொல்லி சிரிக்கிறார் சிம்பு. புது தொகுப்பாளர் நிகழ்ச்சியை எப்படி கொண்ட செல்ல போகிறார் என பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க: Bharathi Kannamma Roshini Haripriyan : வேற மாரி வேற மாரி.. ரோஷ்னி ஹரிப்ரியனின் ஹாட் ஸ்டெப்ஸ்.. வைரலாகும் பழைய கண்ணம்மா..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
Embed widget