மேலும் அறிய

BiggBoss 7 Tamil: ஒரு பெண்ணை எப்படி வேணும்னாலும் பேசுவியா.. விஷ்ணுவை சம்பவம் செய்த விஜய்...இன்றைய பிக்பாஸில்!

பிக்பாஸில் இன்றைய எபிசோடுக்கான இரண்டு ப்ரமோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் 7 தமிழ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் போகிறது.  பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 67 நாள்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. மந்தமாகத் தொடங்கிய இந்த சீசனில் அனைவரும் ஆரம்பத்தில் இருந்தே திட்டம் வகுத்து விளையாடுவதை நோக்கி நகர்ந்தனர்.

இது ரசிகர்களை அயற்சியில் ஆழ்த்தி இலகுவாக ஒன்ற முடியாமல் செய்தது. ஆனாலும் 5 வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்கள் அதிரடியாக நுழைந்து மக்கள் கருத்துகளை உள்ளே சொல்ல, மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரேட்டிங்கில் முன்னேறியது. முந்தைய சீசன்களைப் போல் எண்டெர்டெய்ன்மெண்ட் இல்லாமல் வார்த்தைப் போர், தடுக்கி விழுந்தால் சண்டை, அடிதடி என ரணகளமாக இந்த சீசன் சென்று கொண்டிருக்கிறது.

மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில் தற்போது விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீணா, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, கூல் சுரேஷ், நிக்சன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் இருக்கின்றனர். நீண்ட நாள் ஆசைக்குப் பிறகு ஒரு வழியாக இந்த வாரம் விஷ்ணு கேப்டனாகி உள்ளார். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அர்ச்சனா, தினேஷ், மணி, விசித்ரா, நிக்சன் ஆகியோர் இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

ப்ரோமோ வெளியீடு:

இந்த நிலையில், இன்றைய எபிசோடுக்கான இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. முதல் ப்ரோமோவில், ஒரு டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் அறிவித்திருக்கிறார். அதாவது, இந்த டாஸ்கில் ஐந்து கோல்டு ஸ்டார்கள் வழங்கப்படும். இந்த  5 ஐந்து கோல்டு ஸ்டார்கள் யாராக்கு வேண்டுமோ அவர்கள் விவாதம் செய்து எடுத்துக் கொள்ளலாம் என்றும், இந்த ஐந்து கோல்டு ஸ்டார்கள் யாருக்கு கிடைக்க வேண்டாம் என்றும் நினைக்கிறீர்களோ அவர்களுக்கு எதிராக விவாதம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த டாஸ்க் குறித்து பூர்ணமா பேசுகையில், "எனக்கு பயமாக இருக்கு. என்னை டார்கெட் செய்வாங்க.  குறிப்பாக விஷ்ணு என்னை அட்டாக் பண்ணுவார். எனவே, இனி இங்கு இருக்க முடியாது” என கண்ணீருடன் மாயாவிடம் புலம்புகிறார். அப்படியே இன்றைக்கான முதல் ப்ரோமோ முடிகிறது. 

இரண்டாவது ப்ரோமோவில், விஷ்ணுவை, விஜய் வர்மா நேரடியாக அட்டாக் செய்கிறார். “ஒவ்வொரு விஷயத்துக்கு நீங்க (விஜய் வர்மா) கருத்து சொல்லும்போது முரண்பாட இருக்கு” என்று விஜய் வர்மாவை கூறிகிறார் விஷ்ணு. இதற்கு பதலளித்த விஜய் வர்மா, " இரண்டாவது வாரத்தில் இவளா ஒரு பெண்ணா (பூர்ணிமா) டா.. இவ அடுத்த வீட்டுக்கு போயிட்டு என்ன தான் பண்ணுவா? இந்த மாறி ஒரு கேமுக்கு சரியானவர் அல்ல” என்று விஷ்ணு கூறியதைக் குறிப்பிட்டு அட்டாக் செய்கிறார் விஜய்.

தொடர்ந்து, ”வைல்டு கார்டு வந்தவன் நீ அமைதியா  இரு" என்று விஜய்யை விஷ்ணு கூற, அதற்கு விஜய், "ஒரு கேமுக்காக ஒரு பெண்ணை எப்படி வேணும்னாலும் நாரடிப்பியா?” என்று விஜய் பதிலுக்கு கூற ப்ரோமோ முடிவடைகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாள்களைப் போல் இன்றும் அனல் பறக்கும் சண்டை பிக்பாஸில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி,   விஜய் வர்மாவுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
TN Weather: மிக கனமழை வார்னிங்.. 5 மாவட்டங்களுக்கு ரெட், 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - தமிழக வானிலை அறிக்கை
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. சற்று நேரத்தில் காதலிக்கு நேர்ந்த கதி!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Embed widget