BiggBoss 5 Tamil: ”இந்த வாய்ப்பு எனக்கு வாழ்க்கையா மாறப்போகுது” - கடைசி டாஸ்க்கில் நெகிழ்ந்த ராஜூ
99-வது நாளான இன்றைய எபிசோடுக்கான ப்ரொமோக்கள் வெளியாகி உள்ளன. கடைசி வாரம் என்பதால், மீதம் இருக்கும் 5 போட்டியாளர்களுக்கும் மக்களிடம் பேச ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்ஷரா, வருண், சஞ்சீவை அடுத்து ஜனவரி 9-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் தாமரைச்செல்வி எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், 99வது நாளான இன்றைய எபிசோடுக்கான ப்ரொமோக்கள் வெளியாகி உள்ளன. கடைசி வாரம் என்பதால், மீதம் இருக்கும் 5 போட்டியாளர்களுக்கும் மக்களிடம் பேச ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டியாளரும், தான் ஏன் வெற்றி பெற வேண்டும் என்பதை குறிக்கும் வகையில், மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். அப்போது ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையுடன் பேசி வாக்கு சேகரித்தனர். ராஜூ பேசும்போது, “இந்த வாய்ப்பு எனக்கு வாழ்க்கையா மாறப்போகுது. உங்க வீட்ல இப்படி ஒரு பையன் இருக்கனும்னு நெனச்சிருந்தீங்கனா அதுவே எனக்கு சந்தோஷம்” என நெகிழ்ச்சியாகப் பேசி வாக்கு சேகரித்தார்.
பிக் பாஸ் வீட்டில் உள்ள கடைசி 5 போட்டியாளர்கள்: ப்ரியங்கா, பாவனி, ராஜூ, அமீர், நிரூப்
ப்ரொமோ:1
#Day99 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/57uIW8F1Ar
— Vijay Television (@vijaytelevision) January 10, 2022
ப்ரொமோ:2
#Day99 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/30jSINJdRI
— Vijay Television (@vijaytelevision) January 10, 2022
ப்ரொமோ:3
#Day99 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/hDCG5xJJkI
— Vijay Television (@vijaytelevision) January 10, 2022
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்