மேலும் அறிய

Bigg Boss Wildcard Entry: பிக்பாஸில் இவ்வளவு சீக்கிரம் வைல்ட் கார்டு என்ட்ரியா? மேலும் சூடுபிடிக்குமா ஆட்டம்?

இந்த வாரம் பிபி ஆக்சிஜன் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், அதில் விஜய் வர்மா - பிரதீப் இடையே கடும் மோதல் ஏற்பட்டது ஏற்கெனவே பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு  போட்டியாளர்களாக இரண்டு பிரபலங்கள் எண்ட்ரி தர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள்

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசன் கலவையான விமர்சனங்களைப் பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, ஐஷூ,  ஜோவிகா விஜயகுமார்,  சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், விஜய் வர்மா, அனன்யா ராவ், மணி சந்திரா,  யுகேந்திரன் வாசுதேவன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், வினுஷா தேவ,  ரவீனா தாஹா என 18 போட்டியாளர்கள்  கலந்து கொண்டனர்.  பலதுறைகளைச் சார்ந்த போட்டியாளர்களான இவர்கள்  இந்த சீசனில் கலந்துகொண்ட நிலையில் முதல் வாரத்தில் அனன்யா எவிக்டாகி வெளியேற, எழுத்தாளர் பவா செல்லதுரை தனது உடல்நிலை காரணமாக இரண்டாவது வார தொடக்கத்தில் தானாகவே வெளியேறினார்.

புதிய போட்டியாளர்கள்

இந்நிலையில் மோதல், கைகலப்பு, காதல், க்ரூப்பிசம், பிக்பாஸ் - ஸ்மால் பாஸ் வீட்டு பிரச்னைகள் என மூன்றாவது வாரத்தில் இந்த சீசன் பிக்பாஸ் பயணித்து வழக்கம்போல் பேசுபொருளாகி வருகிறது.
 
எனினும் மற்றொருபுறம் சீசன் தொடங்குகையிலேயே பப்ளு, அப்பாஸ், சோனியா அகர்வால், உமா ரியாஸ் என தெரிந்த முகங்கள் பலர் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், இவர்கள் இறுதியில் கலந்துகொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீசனில் நிறைய 2கே கிட்ஸை கவர்ந்த யூடியூப் பிரபலங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், யுகேந்திரன், விசித்ரா, வினுஷா உள்ளிட்டோர் தவிர்த்து பிரபல சின்னத்திரை, வெள்ளித்திரை முகங்கள் அதிகம் பங்குபெறாததும் ரசிகர்கள் மத்தியில் சிறு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸில் வைல்ட் கார்டு  போட்டியாளர்களாக இரண்டு பிரபலங்கள் எண்ட்ரி தர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சின்னத்திரையின் பிரபல வில்லி நடிகையான அர்ச்சனா மற்றும் பிரபல கானா பாடகர் கானா பாலா ஆகிய இருவரும் கலந்துகொள்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

Bigg Boss Wildcard Entry: பிக்பாஸில் இவ்வளவு சீக்கிரம் வைல்ட் கார்டு என்ட்ரியா? மேலும் சூடுபிடிக்குமா ஆட்டம்?

2ஆவது ஸ்ட்ரைக் கார்டு வருமா?

இந்த வாரம் ஏற்கெனவே பிபி ஆக்சிஜன் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், அதில் விஜய் வர்மா - பிரதீப் இடையே கடும் மோதல் ஏற்பட்டது பரபரப்பைக் கிளப்பியது. மேலும் விஜய் அவரது செயல்களுக்காக ஏற்கெனவே  ஒருமுறை யெல்லோ ஸ்ட்ரைக் கார்டு வாங்கிய நிலையில் இந்த வாரமும் அவர் மீண்டும் யெல்லோ கார்டு வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று முறை மஞ்சள் அட்டை பெறுபவர்கள் பிக்பாஸ் சீசனில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என இந்த முறை பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகள் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாக தான் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரி பற்றிய தகவல் பிக்பாஸ் ரசிகர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மற்றொருபுறம் இந்த வாரம் பாரதி கண்ணம்மா நடிகை வினுஷா எவிக்டாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. வோட்டிங்கின்படி அவர் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், வினுஷா தான் இந்த வார எவிக்‌ஷன் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

தலைப்பு செய்திகள்

Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget