மேலும் அறிய

Bigg Boss Ultimate Contestants: பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்போவது இந்த 16 பேர்தானா? மல்லுக்கட்டு ஆரம்பம்?

Bigg Boss Ultimate Tamil Contestants: பிக்பாஸ் அல்டிமேட் போட்டியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்துள்ளது. பிக்பாஸ் 5வது சீசனின் மாபெரும் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் போட்டியின் வெற்றியாளராக ராஜூ வெற்றி பெற்றார். இந்த இறுதிப்போட்டி நிகழ்ச்சியின்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய தொடருக்கான அறிவிப்பும் வெளியானது.இதுவரை விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வந்தது. இந்த புதிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதை 24 மணிநேரமும் கண்டுகளிக்கலாம்.

இந்நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள சில போட்டியாளர்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் போட்டியில் வனிதா விஜய்குமார், அனிதா சம்பத், கவிஞர் சினேகன், பாலாஜி முருகதாஸ், ஷெரின், ஷாரிக், நகைச்சுவை நடிகர் பரணி, நடிகை ஓவியா, ஜூலி, நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி உள்ளிட்ட சிலர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 16 பேர் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Bigg Boss Ultimate Contestants: பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்போவது இந்த 16 பேர்தானா? மல்லுக்கட்டு ஆரம்பம்?

முன்னதாக பிக்பாஸ் அல்டிமேட் தொடர்பான டீசர் வெளியானது. அந்த டீசரில் பிக்பாஸ் அல்டிமேட்டிற்காக புதிய வீடு கட்டிக்கொண்டிருப்பது போலவும், அந்த வீட்டிற்குள் கமல்ஹாசன் உள்ளே வருவது போலவும் உள்ளது. பின்னர், கமல்ஹாசன் சுவரை தூக்கிக் கட்டுங்க. ஏனென்றால்,. மாட்டுக்கார காளையையும் பாத்துருக்கோம். சுவரையே தாண்டி குதிக்குறவங்களையும் நாம பாத்துருக்கோம் என்று பேசுகிறார். பின்னர், ஏற்கனவே பங்கேற்ற போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

24 மணிநேரமும் இந்த பிக்பாஸ் அல்டிமேட்டை கண்டுகளிக்கலாம் என்று கமல்ஹாசன் கூறுகிறார். மேலும், தொலைச்ச இடத்துல தானே தேட முடியும். தோத்த இடத்துலதானே ஜெயிக்க முடியும். விரைவில் நம்ம டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்ல் மட்டுமே என்று இந்த ப்ரோமோ முடிகிறது. 24 மணிநேரமும் இனி பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதை கண்டுகளிக்கலாம் என்பதால் ரசிகர்கள் பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.  

மேலும் படிக்க: அந்த பிகினி 17ஆயிரம் ரூபா.! இன்ஸ்டாவை பற்றவைத்த ஜான்வி! உடையை தேடிய ஃபேன்ஸ்!!

தலைப்பு செய்திகள்

Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget