Bigg Boss 9 Tamil LIVE: பிரமாண்டமாக தொடங்கிய பிக் பாஸ்! 20 போட்டியாளர்களின் முழு விவரம்!
Bigg Boss 9 Tamil LIVE: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் தொலைக்காட்சியில் இன்று (அக்டோபர் 5) பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
LIVE

Background
Bigg Boss Tamil Season 9 Grand Launch LIVE Updates: : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் தொலைக்காட்சியில் இன்று (அக்டோபர் 5) பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 9:
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டு நிகழ்ச்சிகளில் பிரமாண்ட பொருட்செலவில் வெளியாகும் நிகழ்ச்சி,’பிக் பாஸ்’. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள். பல்வேறு டாஸ்க்குகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும். மொத்தம் 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி 100 நாட்கள் வரை பிக் பாஸ் இல்லத்தில் தங்கியிருப்பவர் தான் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.
இந்த நிகழ்ச்சியை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த முறை புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதல் விறுவிறுப்பாக்கும் வகையில் புதிய அம்சங்கங்களும் இடம் பெற்றுள்ளது.
போட்டியாளர்கள் யார்?
- திவாகர்
- அரோரா சின்க்ளேர்
- எப்.ஜே
- பார்வதி
- துசார்
- கனி
- சபரி
- பிரவீன் காந்தி
- கெமி
- ஆதிரை
- ரம்யா ஜோ
- வினோத்
- வியானா
- பிரவீன்
- சுபிக்ஷா
- அப்சராCJ
- நந்தினி
- விக்ரம்
- கமருதீன்
- கலையரசன்
Bigg Boss 9 Tamil LIVE: பிக் பாஸ் சீசன் 9 - 20 போட்டியாளர்களின் முழு விவரம் இதோ!
- திவாகர்
- அரோரா சின்க்ளேர்
- எப்.ஜே
- பார்வதி
- துசார்
- கனி
- சபரி
- பிரவீன் காந்தி
- கெமி
- ஆதிரை
- ரம்யா ஜோ
- வினோத்
- வியானா
- பிரவீன்
- சுபிக்ஷா
- அப்சராCJ
- நந்தினி
- விக்ரம்
- கமருதீன்
- கலையரசன்
Bigg Boss 9 Tamil LIVE: கடைசியாக களம் இறங்கிய அந்த நபர் யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி போட்டியாளராக அகோரி கலையரசன் களம் இறங்கியுள்ளார்.





















