மேலும் அறிய

Bigg Boss Tamil 7: மறுபடி 2 எவிக்சன்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது யார்?

Bigg Boss Tamil 7: சென்ற வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக எவிக்‌சனுக்கான வோட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டு, நோ எவிக்சன் என அறிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 71 நாள்களைக் கடந்து விறுவிறுப்புக்கும் சண்டை சச்சரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

5 வாரங்கள்.. 13 போட்டியாளர்கள்

தற்போது விஷ்ணு, அர்ச்சனா, மாயா, பூர்ணிமா, கூல் சுரேஷ், தினேஷ், விசித்ரா, மணி, ரவீனா, விஜய் வர்மா, அனன்யா, விக்ரம், நிக்சன் ஆகிய 13 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்து வருகின்றனர். இன்னும் 5 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், இனி தங்கள் விளையாட்டை மேம்படுத்தி விளையாடும்படி கமல்ஹாசன் சென்ற வீக் எண்டில் கண்டெஸ்டண்டுகளுக்கு அறிவுறுத்திவிட்டுச் சென்றார்.

Bigg Boss Tamil 7: மறுபடி 2 எவிக்சன்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது யார்?

மறு வாய்ப்பு, வைல்ட்கார்டு

இந்த சீசன் தொடங்கியது முதலே திட்டம் வகுத்தும் வன்மம் வைத்தும் விளையாடுவது ஒன்றையே பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே குறிக்கோளாகக் கொண்டிருந்த நிலையில், அது ரசிகர்களை பெருமளவு வெறுப்பேற்றி வருகிறது. இதுவரை வந்த ஏழு சீசன்களிலேயே அதிக மன உளைச்சலைக் கொடுத்த சீசன் இதுதான் என நெட்டிசன்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், 70 நாள்களைக் கடந்த பின்னும் இந்த சீசனில் தற்போது 13 போட்டியாளர்கள் தொடர்ந்து வருவது வழக்கத்துக்கு மாறான விஷயமாக அமைந்துள்ளது. வைல்ட் கார்டு எண்ட்ரியில் 5 போட்டியாளர்கள், எவிக்ட் ஆகி வெளியேறிய இரண்டு போட்டியாளர்களுக்கு மறு வாய்ப்பு என 7 பேர் 30 நாள்களைக் கடந்த நிலையில் எண்ட்ரி தந்தனர்.

கடுப்பான நெட்டிசன்கள் 

இதற்கு முன் வரை பிக்பாஸ் டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கி வந்த நிலையில், 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வருகைக்கு பின் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அர்ச்சனா VS மாயா - பூர்ணிமா, ஐஸூ, ஜோவிகா சண்டையில் பிக்பாஸ் வீடு இணையத்தில் பரபரப்பைக் கிளப்ப, இந்த சீசன் வெறுப்பு விளையாட்டால் பிரபலமானது.

மேலும், முதல் 2 வாரங்களில் பெரும் ஆதரவைக் குறித்த அர்ச்சனா, கடந்த சில வாரங்களாக மாயா - பூர்ணிமா குழு செய்த அத்தனை காரியங்களையும் செய்து நெட்டிசன்களின் எதிர்ப்பைக் குவித்து வருகிறார்.

Bigg Boss Tamil 7: மறுபடி 2 எவிக்சன்.. அடுத்தடுத்து ட்விஸ்ட்.. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது யார்?

டபுள் எவிக்சனா?

இந்நிலையில் சென்ற வார எவிக்‌ஷன் சென்னையில் அடித்த மிக்ஜாம் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் இந்த வாரம்  இரண்டு போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் வரும் வாரங்களில் ஏதாவது ஒரு வாரத்திலும் மீண்டும் இரண்டு எவிக்‌ஷன்கள் நடைபெறலாம் எனவும் பேசப்படுகிறது. 

இந்த வாரம் தினேஷ், நிக்சன், அர்ச்சனா, விஷ்ணு, அனன்யா, கூல் சுரேஷ் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருந்து அனன்யா மற்றும் கூல் சுரேஷ் இருவரும் தான் வீக்கான போட்டியாளர்களாக வலம் வரும் நிலையில், இவர்கள் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைபெறும் டிக்கெட் டூ ஃபினாலே சுற்றில் இருந்து 2 பேர் நேரடியாக ஃபைனலுக்குத் தேர்வாவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்கள் தவிர மேலும் 3 பேர் ஃபைனலுக்கு தேர்வாகக்கூடும். கடந்த ஜாக்பாட் ரவுண்டிலேயே யாரும் எதிர்பாராதவிதமாக சரவண விக்ரம் கோல்ட் ஸ்டார்கள் வென்று அதிர்ச்சிக் கொடுத்தார்.

இந்நிலையில், இந்த வார டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கிலும் எதுவும் சர்ப்ரைஸ் காத்திருக்கலாம் என பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget