மேலும் அறிய

சட்டையில்லாமல் அட்ராசிட்டி செய்த திவாகர்...தட்டிகேட்ட கனியை தகாத முறையில் பேசியதால் சர்ச்சை

எஃப் ஜே வை கட்டிபிடித்ததை வைத்து கனியை தகாத முறையில் வாட்டர்மெலன்ஸ் ஸ்டார் திவாகர் பேசியது பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முந்தைய பிக்பாஸ் சீசன்களைக் காட்டிலும் இந்த பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் சகிக்க முடியாத காரியங்களை பிக்பாஸ் வீட்டில் அரங்கேற்றி வருகிறார்கள். அந்த வகையில் கனியை எஃப் ஜே யுடன் இணைந்து தகாத முறையில் திவாகர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபத்தத்தின் உச்சமாக மாறிய பிக்பாஸ் தமிழ்

பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் 24 ஆவது நாளை எட்டியுள்ளது. 20 போட்டியாளர்களில் இதுவரை நந்தினி , பிரவீன் காந்தி , அப்சரா சிஜே , ஆதிரை ஆகிய நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இனி வரும் வாரங்களில் வைல்டு கார்ட் சுற்றில் புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் விட்டிற்குள் வர இருக்கிறார்கள். 

பிக்பாஸ் தமிழின் முந்தைய சீசன்களைக் காட்டிலும் இந்த சீசன் மக்களிடம் மிக சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. மக்கள் பெரிதும் அறியாத சமூக வலைதள பிரபலங்களை இந்த சீசனில் போட்டியாளர்களாக தேர்வு செய்தது இதற்கு முதன்மையான காரணம் என்று சொல்லலாம். முந்தைய சீசன்களில் போட்டியாளர்களிடையே சண்டைகள் நடந்தாலும் இந்த சீசனில் அடிப்படை நாகரிகத்தை கூட பின்பற்றாமல் போட்டியாளர்கள் எல்லை மீறி நடந்துகொள்கிறார்கள். அந்தரங்க உரையாடலை பொதுவில் பேசுவது , ஆபசமாக திட்டிக்கொள்வது , அடிக்க கை ஓங்குவது என பார்ப்போருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் விதமாக அன்றாடம் பல நிகழ்வுகள் பிக்பாஸ் வீட்டில் நடந்து வருகின்றன. அந்த வகையில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரிடம் பேசியுள்ளது அபத்தத்தின் உச்சம் என்றே சொல்லலாம்

கனியை தகாத முறையில் பேசிய திவாகர்

வெளியே ரீல்ஸில் நடித்து உயிரை வாங்கியது போதாது என பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் வாட்டர்மெலன்ஸ் ஸ்டார் திவாகர். உள்ளே சென்ற நாள் முதல் நடிக்கிறேன் என போட்டியாளர்களை பலிகொடுத்து கொண்டிருக்கிறார். ஒரு சில இடங்களில் அவரது இயல்பை பார்வையாளர்கள் ரசிக்கவே செய்தாலும் அடிப்படையில் அவரது கருத்துக்களில் ஒரு மேட்டிமை தனம் இருப்பதை நாம் கவனிக்கலாம். யார் சொல்வதையும் கேட்பதில்லை, யாரையும் பேச விடுவதில்லை , தான் சொல்வது மட்டுமே சரி என்று நம்பிக்கொண்டிருக்கும் அவருடன் அந்த வீட்டில் இருப்பது என்பது பலருக்கு ஒரு கொடும்கனவு. 

நடிக்கிறேன் என்று சட்டையைக் கழற்றிபோட்டு சுற்றிக்கொண்டிருந்த திவாகரிடம் கனி சட்டையை போட்டு நடிங்க என்று சொல்லிவிட்டார். அதற்கு உடனே தன்னை நியாயப்படுத்த தொடங்கினார். நான் உங்களை நடிக்க வேண்டாம் என்றே சொல்லவில்லை நீங்கள் சட்டையில்லாமல் இருப்பது எனக்கு அசெளகரியமாக இருக்கிறது அதனால் சட்டையை மாட்டிக்கொள்ளுங்கள் என்று என்னுடைய தனிப்பட்ட கருத்தாக தான் சொன்னேன். அதை கேட்பது கேட்காதது உங்களுடைய விருப்பம் என்று கனி பொறுமையாக திவாகருக்கு விளக்கினார். அதற்கு திவாகர் " நீங்க கூட தான் எஃப் ஜே வை கட்டிபிடித்து பேசுனீங்க அது எனக்கு நாகரிகமா இல்ல '  என்று பேச சுற்றி இருந்தவர்கள் அவர்மேல் பாய்ந்தனர். கனி அழுதபடி அங்கிருந்து விலகினார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான கனியை அவரது வயதை ஒத்த எஃப் ஜேயுடன் தொடர்புபடுத்தி தகாத முறையில் பேசிய திவாகரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget