மேலும் அறிய

Bigg Boss Tamil 7: விசித்ரா பார்ட் 2 பாக்க போறீங்க.. ஒர்ஸ்ட் பெர்ஃபாமர் என முத்திரை குத்திய பிக்பாஸ் குடும்பம்!

Bigg Boss Tamil 7: நாளை கமல்ஹாசன் பங்குபெறும் வீக் எண்ட் எபிசோட் நெருங்கியுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஹவுஸ்மேட்ஸ்கள் இடையே கூச்சல், குழப்பங்கள் மேலோங்கத் தொடங்கியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற வாரம் அளவுக்கு கூச்சல், குழப்பங்கள் இல்லாவிட்டாலும், இந்த வாரம் சண்டையும் சச்சரவுகளும் ஆங்காங்கே வெடித்துக் கொண்டு தான் இருந்தன. குறிப்பாக பிக்பாஸ் கொடுத்த சீக்ரெட் டாஸ்க்கால் தினேஷ் - விஷ்ணு இடையே வெடித்த சண்டை, விஷ்ணு - அக்‌ஷயா இடையே வெடித்த சண்டைகள் பேசுபொருளாகின.

வெகுண்டெழுந்த விசித்ரா

இவை தவிர, சென்ற வாரம் போல் இல்லாமல் இந்த வாரம் மாயா - பூர்ணிமா ஜோடி அடக்கி வாசிக்க, விசித்ரா நிக்ஸன் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன.  நாளை கமல்ஹாசன் பங்குபெறும் வீக் எண்ட் எபிசோட் நெருங்கியுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஹவுஸ்மேட்ஸ்கள் இடையே கூச்சல், குழப்பங்கள் மேலோங்கத் தொடங்கியுள்ளன.

விசித்ரா - நிக்ஸன் இடையே இன்று காலையே ஐஷூ வெளியேற்றம் தொடர்பாக வாக்குவாதங்கள் எழுந்த நிலையில், தற்போது விசித்ரா - அர்ச்சனா கூட்டணி, மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் இடையே எழுந்துள்ள கருத்து வேறுபாட்டுடன் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஒர்ஸ்ட் பெர்ஃபாமருக்கான வாக்கெடுப்பில் விசித்ரா மற்றும் அர்ச்சனாவுக்கு சொல்லிவைத்தது போல் ஹவுஸ்மேட்ஸ்கள் ஒன்றிணைந்து முத்திரை குத்த, வெகுண்டெழுந்த விசித்ரா இன்னைக்கு விசித்ரா - பார்ட் 2வை பார்க்கபோறீங்க என சூளுரைக்கிறார். 

நாளை கமல்ஹாசன் எபிசோட் ஒளிபரப்பாக உள்ள நிலையில் ,இந்த வாரம் என்னென்ன பஞ்சாயத்துகள் எல்லாம் அவர் முன் எழும் என்ற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

வெளியேறப்போவது யார்?

மற்றொருபுறம் இந்த வாரம் சரவண விக்ரம், அக்‌ஷயா என இருவரும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் இருவரில் யாராவது ஒருவர் தான் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகிவருகின்றன. நாளை இதுகுறித்த உறுதியான தகவல் தெரிந்துவிடும்.

சரவண விக்ரம் தன்னை டைட்டில் வின்னர் என சொல்லி தனியாக பிக்பாஸ் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த வீடியோ வெளியானது முதல் அவர் பற்றிய மீம்கள் இணையத்தில் படையெடுத்து வருகின்றன. 47 நாள்களை பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில், மந்தமாகத் தொடங்கிய இந்த சீசன், கடந்த இரண்டு வாரங்களாக சூடுபிடித்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் இதுவரை 23 போட்டியாளர்கள் பங்குபெற்ற நிலையில்,  இவர்களில் பவா செல்லதுரை, விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா தேவி, அன்னபாரதி, யுகேந்திரன், ஐஷூ , பிரதீப் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து தாமாக முன்வஎந்தும் எவிக்டாகியும் வெளியேறியுள்ளனர்.

தற்போது மாயா, பூர்ணிமா, ஜோவிகா, நிக்ஸன், சரவண விக்ரம், ரவீனா, மணி சந்திரா, தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ, அக்‌ஷயா உதயகுமார், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், விசித்ரா, கானா பாலா, விஜே அர்ச்சனா ஆகியோர் நிகழ்ச்சியில் தொடர்ந்து வருகின்றனர். 

மேலும் படிக்க: Kamal Haasan: ப்ரேமம் இயக்குநருக்கு குரலால் தெம்பூட்டிய கமல்ஹாசன்.. அன்புக்கு தூது சென்ற நடிகர் பார்த்திபன்!

Sandy Master: வேற லெவல்! திருநங்கை கதாபாத்திரத்தில் மிரட்ட வருகிறார் சாண்டி.. அசரவைக்கும் 'ரோசி' பட ஃபர்ஸ்ட் லுக்!

தலைப்பு செய்திகள்

DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Embed widget