மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: ரவீனாவிடம் ரகசியப் பேச்சு.. ரெண்டாவது நாளே விதிமீறல்.. குறும்படம் வெளியிட்டு நியாயம் கேட்கும் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடன இயக்குநர் மணி சந்திரா மற்றும் சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா ஆகியோரின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 7:

சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக உள்ள விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி (BiggBoss 7 Tamil) ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதன்படி 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14 அல்லது ஜனவரி 21ஆம் தேதி வரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பதால், இன்னும் 3 மாத காலங்களுக்கு ரசிகர்களுக்கு செம தீனி காத்திருக்கிறது. 

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை,  சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ,  விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா, அக்‌ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஏகப்பட்ட இளம் போட்டியாளர்கள் நிறைந்துள்ளதால் தினம் தினம் சண்டைகள், கொண்டாட்டங்கள் என பிக்பாஸ் வீடு களைகட்டப் போவது உறுதி! 

ரவீனா வீடியோ:

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியானது வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. மேலும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் நேரலை செய்யப்படுகிறது. இதனால் டிவியில் நாம் காண முடியாத பல காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் காண கிடைக்கிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் நடிகை ரவீனாவின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.  அதில், இரவு நேரத்தில் மணி சந்திராவும், ரவீனா தாஹாவும் பேசிக் கொண்டார்கள். என்ன பிரச்னை என்று ரவீனா கேட்க சொல்ல முடியாது, அதற்கு வாய்ப்பில் இல்லை என்று மணி கூறினார்.

ரவீனா தொடர்ந்து என்ன விஷயம் என்று தொடர்ந்து கேட்க, புரிஞ்சுக்கணும் என மணி சொல்கிறார். இதற்கு ரவீனா சிரித்தப்படி இருந்தார். இதனை அடுத்து, ரவீனாவின் உள்ளங்கையில் என்ன பிரச்னை என்று எழுதி காட்டியுள்ளார் மணி. பின்னர், ஏய் சொல்லு என்று ரவீனா சிரித்தப்படி கேட்க, சொல்ல முடியாது என்று மணி சந்திரா ஓடியுள்ளது போன்று வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

கமல்ஹாசன் கேட்பாரா? 

இப்படி ரகசியமாக  பேசியதன் மூலம் பிக் பாஸ் விதியை மணி சந்திரா மீறிவிட்டார். இதனால், இதை பற்றி வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் கேட்க வேண்டும் என்று பார்வையாளர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர். இதற்கு முன்னதாக வெளியான ஒரு வீடியோவில், திடீரென மணியின் கையை ரவீணா கடித்துள்ளதோடு, கடித்த இடத்தில் ”டாட்டூ போட்டுக் கொள்ள வேண்டியது” எனத் தெரிவிக்க, பக்கத்தில் இருக்கும் ஐஷூ, “இது நல்லதுக்கு இல்ல” எனக் கூறுகிறார்.  இதுபோன்று ரவீனா மற்றும் மணியின் வீடியோக்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.

தலைப்பு செய்திகள்

கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget