![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Bigg Boss Tamil: டாஸ்க்கில் ஃப்ராடுத்தனம் செய்த நிக்சன், விஜய்.. சரமாரி கேள்வி கேட்ட கமல்! இன்றைய பிக்பாஸில்!
Bigg Boss Tamil: டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் கொடுக்கப்பட்ட கார்டில் மடக்கி வைத்து ஏமாற்றி விளையாடிய நிக்சன்!
![Bigg Boss Tamil: டாஸ்க்கில் ஃப்ராடுத்தனம் செய்த நிக்சன், விஜய்.. சரமாரி கேள்வி கேட்ட கமல்! இன்றைய பிக்பாஸில்! Bigg Boss 7 Tamil nixen and vijay varma task issue kamal hassan today episode Bigg Boss Tamil: டாஸ்க்கில் ஃப்ராடுத்தனம் செய்த நிக்சன், விஜய்.. சரமாரி கேள்வி கேட்ட கமல்! இன்றைய பிக்பாஸில்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/30/e853f5e5aa245754af0c1c3eb1adcb6b1703943679929102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த வாரங்களில் நடைபெற்ற டாஸ்க்குகளின் அடிப்படையிலும் போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையிலும் போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் டிக்கெட் டூ ஃபினாலேவில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளனர். அதில், 10 பாயிண்ட்டுகள் பெற்று, விஷ்ணு முன்னிலையில் உள்ளார். 7 பாயிண்ட்டுகளை பெற்று ரவீணாவும், 6 பாயிண்ட்டுகளை பெற்று மணியும் உள்ளனர். 4 பாயிண்ட்டுகள் பெற்று நிக்சன், பூர்ணிமா, மாயா ஆகியோர் உள்ளனர்.
மேலும், 3 பாயிண்ட்டுகளில் கடைசி இடத்தில் உள்ளார் விசித்ரா. எனவே, டிக்கெட் டூ ஃபினாலேக்கு நேரடியாக விஷ்ணு செல்லவிருக்கிறார். இதற்கிடையில், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மாயா, நிக்சன், தினேஷ், மணி, விஷ்ணு, விஜய், வர்மா, ரவீணா ஆகியோர் உள்ளனர்.
Promo 4 : 🔥🔥🔥
— BIGG BOSS TAMIL 7 (@BBTrolle) December 30, 2023
Bully Gang Caught 😂😂😂
மாட்டிகினாரு ஒருத்தரு அவர காபதானும் கர்தரு 🤣🤣🤣#BiggBossTamil7 #BiggBossTamil pic.twitter.com/Fjz4IV50Xl
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)