மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: இறுதி கட்டத்தை எட்டும் பிக்பாஸ்! இந்த வாரம் டபுள் எவிக்ஷன்? வெளியேறப்போவது இவர்களா?

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது.

Bigg Boss 7 Tamil: தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 தமிழ்:

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதிகட்டத்தினை எட்டியுள்ளது. 85 நாட்களைக் கடந்த இந்த போட்டியில் வீட்டிற்குள் இன்னும் 10 போட்டியாளர்கள் உள்ளனர்.  இந்நிலையில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் 8 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

டிக்கெட் டூ பைனாலே:

இதில் கடந்த வாரங்களில் நடைபெற்ற டாஸ்க்குகளின் அடிப்படையிலும் போட்டியாளர்களின் வாக்குகள் அடிப்படையிலும் போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் டிக்கெட் டூ ஃபினாலேவில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளனர். 

இந்நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே போட்டி நடைபெற்று முடிந்தது. இதில், 10 பாயிண்ட்டுகள் பெற்று, விஷ்ணு முன்னிலையில் உள்ளார்.  7 பாயிண்ட்டுகளை பெற்று ரவீணாவும், 6 பாயிண்ட்டுகளை பெற்று மணியும்  உள்ளனர்.  4 பாயிண்ட்டுகள் பெற்று நிக்சன், பூர்ணிமா, மாயா ஆகியோர் உள்ளனர். 

மேலும், 3 பாயிண்ட்டுகளில் கடைசி இடத்தில் உள்ளார் விசித்ரா. எனவே, டிகக்கெட் டூ ஃபினாலேக்கு நேரடியாக விஷ்ணு செல்லவிருக்கிறார்.  இதற்கிடையில், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் மாயா, நிக்சன், தினேஷ், மணி, விஷ்ணு, மணி, விஜய் வர்மா, ரவீணா ஆகியோர் உள்ளனர். 

டபுள் எவிக்ஷன்:

இந்த நிலையில், இந்த வாரம் எலிமினேட் லிஸ்டில் ரவீனா பெயர் இணையத்தில் அடிபட்டு வருகிறது.  ரவீனாவின் வெளியேற்றம், மணி, தினேஷ், விஷ்ணுவுக்கு அதிர்ச்சி கொடுத்தாலும், மாயா, பூர்ணிமாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மணிக்காக விளையாடுவதாக ரவீனா மீது சக போட்டியாளர்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அதைக் கண்டுகொள்ளாத ரவீனா, "நான் மணிக்காக தான் விளையாடுகிறேன்” என்று ஓப்பனாக சொல்லிக் கொண்டி விளையாடி வந்தார்.

வார இறுதி எபிசோடிலும் கமல்ஹாசன், மணி, ரவீணாவை லெப்ட் ரைட் வாங்கினார். அதாவது, ”ஒருவருக்காக நீங்க விளையாடினால் என்னுடன் தான் நீங்க இங்கு வந்து நிற்பீங்க" என்று வார்னிங் கொடுத்தார் கமல்.  

இதனை அடுத்து, இந்த வாரம் நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் தனக்காக  தான் விளையாடுவதாக கூறிக் கொண்டு, சிறப்பாக விளையாடி டிக்கெட் டூ ஃபினோலே டாஸ்க்கில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இருப்பினும், மாயா, பூர்ணிமா ஆகியோர் ரவீனாவை விமர்சித்தே வருகின்றனர்.  எனவே, இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று ரவீனா மற்றும் நிக்சன் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க

Bigg Boss 7 Tamil: டான்ஸ் விவகாரம்! ”அக்கா, தம்பி உறவை இப்படியா பேசுவாங்க?" : கொந்தளித்த நிக்சன், பூர்ணிமா!

Bigg Boss Tamil 7: வன்மத்தை கக்கிய விசித்ரா.. தினேஷின் பர்சனல் குறித்து பேச்சு.. ரச்சிதாவுக்கு அட்வைஸ்.. வலுக்கும் எதிர்ப்பு!

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Embed widget