மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: 'ஆள் வளர்ந்து இருக்குற.. ஆனால் அறிவு வளரலயே’ - விஷ்ணுவை வார்த்தையால் அர்ச்சனை செய்த அர்ச்சனா..

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களான அர்ச்சனா மற்றும் விஷ்ணு விஜய் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களான அர்ச்சனா மற்றும் விஷ்ணு விஜய் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

 விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 59வது நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், “பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறுகிறது. இதில் நிக்ஸன் ராஜாவாக முடிசூட்டப்படுகிறார். அவர் அந்த வீட்டில் சர்வாதிகார ஆட்சி புரிகிறார். சரவண விக்ரம், ரவீனா, ஜோவிகாவை முட்டிப்போட சொல்கிறார். இதில் சரவண விக்ரம் பேசியதாக அவரை முட்டிப்போடுவதுடன் கையை தூக்கி நிற்க சொல்கிறார்”. இப்படிப்பட்ட காட்சிகளுடன் இதுவரை நீங்கள் காணாத பொழுதுபோக்குகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி என்ற முதல் ப்ரோமோ வெளியானது. இதனை கண்டதும் இன்றைக்கு பஞ்சாயத்து உருவாவது நிச்சயம் என ரசிகர்களால் கணிக்கப்பட்டது. அது 2வது ப்ரோமோவில் உறுதியாகியுள்ளது. 

இரண்டாவது ப்ரோமோவில் பேசும் விஷ்ணு விஜய், “பொளேர் பொளேர் என வசனம் வச்சி செய்யலாம் என எல்லோர் முன்னாடியும் சொல்கிறார். அப்படியான வசனம் என்னைத்தானே சொன்னீர்கள் என அர்ச்சனா சண்டைக்கு செல்கிறார்.அப்போது, ‘உங்களை மாதிரி கேவலமான ஒரு பெர்சனாலிட்டி வச்சிகிறதுக்கு என்ன மாதிரி பார்சியாலிட்டிஸ் வச்சிருக்கலாம். இவ்வளவு வயசு ஆகுதே.. ஆள் வளர்ந்திருங்கீங்களே தவிர அறிவு வளரலையா. நான் அப்படி ஒரு ஆளு.. பொளேர்ன்னு அடிப்பேனு சொல்றீங்க.. தைரியம் இருந்தா அடிங்க பார்க்கலாம்” என மல்லுக்கட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

தலைப்பு செய்திகள்

குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Maruti Suzuki Victoris on EMI: நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸ் வாங்க ஆசையா.? அதுக்கு மாசம் EMI எவ்ளோ தெரியுமா.?
நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸ் வாங்க ஆசையா.? அதுக்கு மாசம் EMI எவ்ளோ தெரியுமா.?
Baleno & Fronx Facelift: சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
சுசூகியோட 2 டாப் கார்கள் டாப் டக்கர் ஆகப் போகுது.! Baleno, Fronx ஃபேஸ்லிஃப்ட்டை இறக்கும் மாருதி
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Embed widget