மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: புல் ஃபார்மில் வந்த கமல்ஹாசன்.. வசமாக சிக்கிய போட்டியாளர்கள்.. பிக்பாஸில் இன்று..!

Bigg Boss 7 tamil : பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் 56வது நாளுக்கான இன்றைய எபிசோட் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஹவுஸ் மேட்ஸ்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 55வது நாளான நேற்று வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த பிராவோ வெளியேற்றப்பட்டார். இந்த வாரமும் இரண்டு ஏவிக்ஷன் உள்ளது என்பதால் அது யாராக இருக்க கூடும் என பரபரப்பு எழுந்துள்ளது. 

Bigg Boss 7 Tamil: புல் ஃபார்மில் வந்த கமல்ஹாசன்.. வசமாக சிக்கிய போட்டியாளர்கள்.. பிக்பாஸில் இன்று..!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன் தன்னுடைய வார்த்தை ஜாலத்தை பயன்படுத்தி பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு ட்விஸ்ட் வைத்தார். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத ஒரு நபர் என்றால் நீங்கள் யாரை தேர்ந்து எடுப்பீர்கள் என ஹவுஸ்மேட்ஸ்களிடன் கொளுத்தி போட்டார் கமல்ஹாசன். 

Bigg Boss 7 Tamil: புல் ஃபார்மில் வந்த கமல்ஹாசன்.. வசமாக சிக்கிய போட்டியாளர்கள்.. பிக்பாஸில் இன்று..!

பெரும்பாலான ஓட்டுக்கள் அர்ச்சனாவுக்கு தான் குத்தப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் வந்த பிறகு இரண்டு வாரம் ஸ்மால் பாஸ் வீட்டில் அர்ச்சனா இருக்கும் போது அழுது கொண்டு தான் இருந்தார். பெரிதாக எதுவும் செய்தது போல தெரியவில்லை என விஷ்ணு குற்றச்சாட்டை முன் வைக்க நீங்க என்ன பண்ணீங்க? என விஷ்ணுவையும் திருப்பி அர்ச்சனா கேட்க மாறி மாறி இருவரும் குற்றம்சாட்ட அதற்கு கமல்ஹாசன் "என்ன கேக்குறீங்களே அவங்கள கேட்டீங்களா என என்னை கேட்க சொல்றீங்க? நான் எதை எதையெல்லாம் விமர்சிக்கனும் என நீங்க முடிவு பண்ண கூடாது. இந்த வார கடைசிலேயே கேக்குறனா இல்லையா என பாரு? என பேசுறீங்க என்ன பண்ணிடுவீங்க என்ன?" வழக்கமான தனது குத்தல் பேச்சை குத்திவிட்டார் உலகநாயகன். 

அடுத்ததாக 56வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகி விட்டது. ரீ என்ட்ரி கொடுத்துள்ள விஜய் தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்து விட்டார். இப்போது நான் என்னுடைய கடமையை செய்ய வேண்டும் இல்லையா என சொல்லி இரண்டாவது ஏவிக்ஷன் யாராக இருக்க கூடும் என பிக் பாஸ் போட்டியாளர்களை கேட்கிறார். 

அக்ஷயாவாக இருக்கும் என ஒரு சிலர் சொல்ல மாயாவுக்கு பக்கபலமாக பூர்ணிமா இருப்பதால் அவராக இருக்கலாம் என சிலர் சொல்ல யாராக இருக்கக்கூடும் நீங்களே சொல்லுங்கள் என பூர்ணிமாவிடமே கேட்கிறார் கமல்ஹாசன். நானாக தான் இருப்பேன் என தோணுது என பூர்ணிமாவே ஒத்துக்கொள்ள இவங்களோட கணிப்பு எவ்வளவு... என இழுத்துக் கொண்டே ட்விஸ்ட் வைக்கிறார் கமல்ஹாசன்

இன்று இரண்டாவது போட்டியாளராக ஏவிக்ட்டாவது அக்ஷயா. பூர்ணிமா சிறப்பாக கன்டென்ட் கொடுத்து வருவதால் அவர் இன்னும் ஒரு சில வாரங்கள் தாக்கு பிடிப்பார் என்பது ரசிகர்களின் யூகமாக இருக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்

New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?

Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை

ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

Embed widget