மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: "என்னை செருப்பால அடிக்கணும்” .. கடுப்பான பிரதீப் ஆண்டனி.. பிக்பாஸ் வீட்டுக்கு என்னதான் ஆச்சு?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 10வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர் பிரதீப் ஆண்டனி கோபத்தில் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 10வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர் பிரதீப் ஆண்டனி கோபத்தில் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன் நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா,  மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வழக்கம்போல கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

 முதல் வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில், எழுத்தாளர் பவா செல்லதுரை உடல்நலக்குறைவால் தாமாக முன் வந்து வெளியேறினார். இதனால் 16 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரலையாக சென்று கொண்டிருக்கிறது. 

இப்படியான நிலையில் இன்றைய தினத்துக்கான (அக்டோபர் 11) இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே காலை வெளியான முதல் ப்ரோமோவில் பிரதீப் ஆண்டனி - நிக்ஸன் இடையே காரசார மோதல் ஏற்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகியது. தற்போது வெளியான ப்ரோமோவில் நிக்ஸனிடம் பேசும் பிரதீப், “இந்த ஹால்ல போன வாரம் என்ன பத்தி, ரூல்ஸ் பத்தி யாருக்குமே தகுதி கிடையாது. நீ உன்னை ராப்பர், ஆர்டிஸ்ட், என் குரல் எடுத்து நான் பாடுவேன் சொல்றல அப்ப அதுக்கு பேரு வீரம் இல்லாம வேற என்ன? நீங்க எதுக்கு ஆர்டிஸ்ட்ன்னு வெளியே சொல்லிக்குறீங்க. உன்னை கலைஞனா மதிச்சி ட்ரீட் பண்ணதுக்கு என்னை செருப்பால அடிக்கணும்” என தெரிவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: ‘நீங்க லவ்வர்ஸ் தானே.. சந்தேகமா இருக்கு’.. விசித்ரா விசாரணையில் உண்மையை சொன்ன மணி - ரவீனா..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget