மேலும் அறிய

Bigg Boss 6 Tamil Finale: கணவர் விட்ட “அந்த ஒரு சவால்”.. மைனா நந்தினி பணப்பெட்டியை எடுக்காமல் இருந்ததற்கு இதுதான் காரணம்..!

பிக்பாஸ்  சீசன் 6 நிகழ்ச்சியில் தான் ஏன் பணப்பெட்டியை எடுக்காமல் இருந்தேன் என்பதற்கு நடிகை மைனா நந்தினி விளக்கம் அளித்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி, மற்றும் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரீயாக மைனா நந்தினி உள்ளே வந்தார்.

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

100 நாட்களை கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. இறுதி வார போட்டியாளர்களாக விக்ரமன், அஸிம், அமுதவாணன், ஷிவின், மைனா நந்தினி, விஜே கதிரவன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் ரூ.3 லட்சம் பணத்துடன் விஜே கதிரவன் வெளியேறிய நிலையில், ரூ.11.75 லட்சம் பணத்துடன் அமுதவாணன் வெளியேறினார். இதனையடுத்து மைனா நந்தினி மிட்நைட் எவிக்‌ஷன் முறையில் வெளியேற்றப்பட்டார். இதனால் இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக விக்ரமன், அஸிம்,ஷிவின் என 3 போட்டியாளர்கள் செல்கின்றனர். 

இந்நிலையில் இன்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி எபிசோடில் கமல்ஹாசன் மைனா நந்தினியிடம் வெளியேற்றப்பட்டது குறித்த கேள்வியை எழுப்பினார். அதற்கு, “நான் உங்ககிட்ட (கமல்ஹாசன்) ஒரு வாக்கு கொடுத்திருந்தேன். பெட்டி எடுக்க மாட்டேன் என சொன்னேன். அந்த மைண்ட் செட்டில் தான் இருந்தேன். ஆனால் என் கணவர் உள்ளே வந்தப்ப ஒரு சவால் ஒன்றை விட்டுச் சென்றார். முடிந்தால் டாப் 4ல் வந்து காட்டுமாறு சொன்னார். அமுதவாணன், விஜே கதிரவன் பணப்பெட்டியை எடுத்ததால் எனக்கு டாப் 4க்கு வருவதற்கு கொஞ்சம் எளிதாக இருந்தது. எப்படியாவது இந்த பைனல் லிஸ்ட்டுல ஒரு பொண்ணா நான் வந்து நிற்கணும் நினைச்சேன். அது நடந்துடுச்சி” என மைனா நந்தினி கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!

Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி

Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!

பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்

பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி

NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு

Embed widget