மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : விதியை மாற்றிய பிக்பாஸ்..! எலிமினிஷேன் நாமினேஷனில் கேப்டன் டாஸ்க்கை வென்ற அமுதவாணனா..?

பொதுவாக கேப்டன்ஸி டாஸ்க்கில் வெல்பவர்கள், அந்தவாரத்தின் எலிமினேஷன் நாமினேஷனிலிருந்து தப்பிக்கலாம் என்ற விதிமுறையை மாற்றியதால், இந்த வார கேப்டனான அமுதுவும் அதில் சிக்கியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரத்தின் எலிமினேஷன் நாமினேஷன் முறையில் போட்டியாளர்கள் வெளிப்படையான முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தனலட்சுமி  அவுட்:

கடந்த  வாரம் ரச்சிதா, மைனா நந்தினி, விக்ரமன், ஷிவின், கதிரவன், அஸிம், தனலட்சுமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். குறைந்த ஓட்டுக்களை பெற்று, தனலட்சுமி கடைசி இடத்தில் இருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து இந்த வாரத்தின் கேப்டன்ஸி டாஸ்க் குறித்த காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் இடம்பெற்றது. 

கேப்டன்சி டாஸ்க்கை வென்ற அமுதவாணன் 

இந்த வாரத்தின் கேப்டன்ஸி டாஸ்க்கில் அமுதவாணன் மற்றும் அஸிம் பங்கேற்றனர். இதில், இருவரும் ஒரு கயிற்றில் கட்டப்பட்டுள்ளனர். கீழே உள்ள பரிசுகளை எடுத்து, அவர்களுக்காக கொடுக்கப்பட்ட பெட்டியில் போடவேண்டும். ஒவ்வொரு முறை, ஒரு பரிசை மட்டும் எடுக்க வேண்டும்.அதிக பரிசுகளை குவித்தவர், இந்த வாரத்தின் கேப்டனாக நியமிக்கப்படுவர்.அந்தவகையில், அமுதவாணன் கேப்டன்ஸி டாஸ்க்கை வென்றுள்ளார். 

ஓபன் எலிமினேஷன் நாமினேஷன் 

இரண்டாவது ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினேஷன் குறித்த காட்சிகள் இடம்பெற்றது. இந்த முறை, அனைவரும் கூடி அமர்ந்துள்ளனர். ஒவ்வொருவரும், ரெட் கார்ட்டை எடுத்து காரணத்துடன் ஒருவரை நாமினேட் செய்யவேண்டும். பொதுவாக கேப்டன்ஸி டாஸ்க்கில் வெல்பவர்கள், அந்த வாரத்தின் எலிமினேஷன் நாமினேஷனிலிருந்து தப்பிக்கலாம் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் அந்த விதிமுறையை மாற்றி, இந்த வாரத்தின் நாமினேஷன், கேப்டனான அமுதவாணனுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இரண்டாம் ப்ரோமோவில் அஸிம்,  ஷிவினை நாமினேட் செய்தார். பின் பலரும் அஸிமை நாமினேட் செய்தனர். விக்ரமன், மணிகண்டாவை நாமினேட் செய்கிறார்.

எஞ்சிய போட்டியாளர்கள் :

கடந்த வாரத்தில் தனலட்சுமி வெளியேற, திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரச்சிதா, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 9 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Hansika honeymoom clicks : ஹனிமூனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... வைரலாகும் ஹன்சிகா- சோஹைல் ஜோடியின் புகைப்படங்கள்!

தலைப்பு செய்திகள்

Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget