Bigg Boss 5 Tamil Promo: பிக் பாஸ் வீட்டில் ‘கனா காணும் காலங்கள்’ - ஜாலியான டாஸ்க்கிலும் சண்டைப்போடும் போட்டியாளர்கள்
‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க்கில், பிக் பாஸ் போட்டியாளர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு பிரிவினர் ஆசிரியர்களாகவும், மற்றொரு பிரிவினர் மாணவர்களகாகவும் மாறி விளையாட வேண்டும்.
Bigg Boss 5 Tamil Day 51 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதாவை அடுத்து, நவம்பர் 21-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்த வாரத்தின் முதல் நாளன்று தலைவர் போட்டிக்கான விளையாட்டும் நாமினேஷனும் நடைபெற்றது. தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் அபினய், வருண், தாமரை, இமான், அக்ஷரா மற்றும் ராஜூ ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற அபினய், இந்த வாரத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, இந்த வாரத்திற்கான நாமினெச்ஷன் நடைபெற்றது. அதற்கு முன்பு, தலைவராகும் தகுதி தாமரைக்கு இல்லை என ப்ரியங்கா அவரை வம்பிழுக்க, வீடே இரண்டானது. அடுத்து நாமினேஷன் நடைபெற்றது. இதில், ப்ரியங்கா, தாமரைச் செல்வி, ஐக்கி பெர்ரி, நிரூப், இமான், பாவனி ஆகியோர் நாமினேட்டாகினர். இந்நிலையில் 51வது நாளுக்கான கடைசி ப்ரொமோ வெளியானது. இன்று, பிக் பாஸ் வீட்டில் ‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க் நடைபெற்றுள்ளது. இதில், பிக் பாஸ் போட்டியாளர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு பிரிவினர் ஆசிரியர்களாகவும், மற்றொரு பிரிவினர் மாணவர்களகாகவும் மாறி விளையாட வேண்டும்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ உங்கள் பார்வைக்கு..
#Day51 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/qe6zUJBCSF
— Vijay Television (@vijaytelevision) November 23, 2021
ப்ரொமோ:2
#Day51 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/SATiLX5hbS
— Vijay Television (@vijaytelevision) November 23, 2021
ப்ரொமோ:1
#Day51 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/dWhjIKTY7S
— Vijay Television (@vijaytelevision) November 23, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்