Bigg Boss 5 Tamil Memes: ‛ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாது...’ வழுக்கி விழ வைக்கும் ப்ரியங்கா பாசம்!
ப்ரியங்காவின் சத்தமான பேச்சிற்கும், எக்ஸ்ப்ரஷன்களுக்குமே தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், மீம்களை தெறிக்கவிடவும் ஒரு கூட்டம் இருக்கின்றது.

Bigg Boss 5 Tamil Memes: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 80 நாட்களை எட்டி இருக்கிறது. இந்த வாரத்தின் தலைவருக்கான போட்டியில் வெற்றி பெற்று தாமரைச்செல்வி தலைவரானார். அதனை அடுத்து, பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. டாப் 10 போட்டியாளர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து அவர்களை சந்திக்கும் நேரம் இது.
அக்ஷரா, சிபி, நிரூப்பின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் ராஜூவின் மனைவியும், தாயாரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் செய்துள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் சண்டையோ, கொண்டாட்டமோ எதுவாக இருந்தாலும் ப்ரியங்காவின் குரல் ஓங்கியே ஒலிக்கும். ப்ரியங்காவின் சத்தமான பேச்சிற்கும், எக்ஸ்ப்ரஷன்களுக்குமே தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், மீம்களை தெறிக்கவிடவும் ஒரு கூட்டம் இருக்கின்றது.
சில ரியாக்ஷன்கள் இங்கே:
I don’t like it when people comment on families, as I believe they are only coming in as guests & we should strictly keep all our criticisms to just contestants!
— Thoughts (@Thoughts_s_s) December 22, 2021
Taking every ounce of self control to maintain that in #BiggBossTamil5 too! 🧘🏽♀️ ☮️🧘🏽♀️#BiggBossTamil #BiggBoss5Tamil pic.twitter.com/D5cDBtZf93
This week unseen content is sooo much fun🤣
— Thoughts (@Thoughts_s_s) December 22, 2021
So nice to see #Priyanka so excited for all families🤗
As Ciby appa said (most) contestants r mature in #BiggBossTamil5!
Even after all these fights they still maintain a healthy bond!
Welcome change!#BiggBossTamil #BiggBoss5Tamil pic.twitter.com/NvxoEJ4srQ
Carrying the entire show on her back like a queen!
— BB Aari Priyanka (@BBTamilReviews) December 22, 2021
Vote only for #Priyanka in hotstar! Don't split votes ❤#BiggBossTamil #BiggBossTamil5 #BiggBoss5Tamil@Priyanka2804 @makapa_anand @DhivyaDharshini #LionessPriyanka #StrongPlayerPriyanka #VoteForPriyanka pic.twitter.com/0eittQhtMK
Let's agree that she is happy, but one shouldn't steal other person's moment
— Shinchan (@Shincha27105685) December 22, 2021
Unknowingly she is making it all about herself
இவனுக்கு #Priyanka மேல எல்லாம் பாசம் கிடையாது #Raju மேல காண்டு#biggboss5tamil#BiggBossTamil5#BiggBossTamil https://t.co/hu4ZpkWqPO
Seeing #Priyanka broken with tears was hard. Avlo jolly ponnu aluratha paakrathu kashtama erunthichu!
— Thoughts (@Thoughts_s_s) December 22, 2021
But to see her back to 💯jolly self right next day-WOW! This girl is epitome of strength!
Picks herself right up & spreadS joy❤️#BiggBossTamil #BiggBossTamil5#BiggBoss5Tamil pic.twitter.com/exEYqk79NG
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

