மேலும் அறிய

Bigg Boss 5 Tamil Promo: ‛விட மாட்டேன்.... விடவே மாட்டேன்... சண்டை வெடிக்கும்....’ தாமரைச் செல்வி-நமிதா யுத்தம்!

Bigg Boss 5 Tamil Day 5 Promo 2: ‛நீ பேசும் ஸ்லாங்... அவளுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்... அதனால் தவறாக நினைத்திருக்கலாம்...’

Bigg Boss 5 Tamil Day 5 Promo 2: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தங்கள் சுய வாழ்க்கை துயரங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து, நேற்று தனது வாழ்கையில் நடந்தவற்றை கூறி பலரின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற்றார். இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குறித்த இரண்டாவது ப்ரொமோ சற்று முன் வெளியானது. அதில் குழந்தை வளர்ப்பு தொடர்பாக நமிதா கூறிய கருத்திற்கு, சக போட்டியாளரான நாடக நடிகை தாமரைச் செல்வி ஏதோ விமர்சனம் செய்ததாக தெரிகிறது. 

Bigg Boss 5 Tamil Promo: ‛விட மாட்டேன்.... விடவே மாட்டேன்... சண்டை வெடிக்கும்....’ தாமரைச் செல்வி-நமிதா யுத்தம்!

இதனால் ஆத்திரமடைந்த நமிதா, அவருக்கு நேருக்கு நேராக ‛நாளைக்கு வீட்ல பெரிய சண்டை இருக்கு... நான் இத விடமாட்டேன்... விடவே மாட்டேன்...’ என ஆர்ப்பரிக்கிறார். சண்டை முற்றியதாக தெரிகிறது. தாமரைச் செல்வியை அழைத்து இமான் அண்ணாச்சி விபரங்களை கேட்கிறார். ‛நீ பேசும் ஸ்லாங்... அவர்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்... அதனால் தவறாக நினைத்திருக்கலாம்...’ என அண்ணாச்சி கூற, ‛ஆமாம்ணே...’ என தாமரைச் செல்வி அப்பாவியாய் கூற, ‛சரி.. பேசி சமாதானம் செய்யவா...’ என்று அண்ணாட்சி கேட்கிறார். ‛நான் அப்பவே மன்னிப்புகேட்டுட்டேண்ணே...’ என தாமரைச் செல்வி கூற, அப்போது தற்செயலாக அங்கு வரும் நமீதாவை, ‛இங்கே வாம்மா...’ என அண்ணாச்சி அழைக்கிறார். ‛நான் அங்கே வரமாட்டேன் பெரியப்பா...’ என நமீதா கூற... அடுத்தது என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பில் முடிகிறது அந்த ப்ரொமோ. 

இதோ தாமரைச்செல்வி-நமீதா இடையேயான அந்த ப்ரொமோ சண்டை...

மேலும் இன்றைய முக்கியச் செய்திகளுக்கு...

தலைப்பு செய்திகள்

SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget