மேலும் அறிய

Isaivani Complaint Against Ex-Husband : “என் பெயரில் போலிக்கணக்கு; ஆசிட் வீசுவேன் என்கிறார்” : முன்னாள் கணவர் மீது பிக்பாஸ் பிரபலம் புகார்

கிட்டத்தட்ட 100 நாட்களை கொண்ட இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட நாட்களை கழித்த இசைவாணி அண்மையில் எலிமினேட் செய்யப்பட்டார்.

கானா பாடல்களை பாடி சமூகவலைதளங்களில்  கவனம் பெற்ற பாடகி இசைவாணி, ரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் இணைந்து பாடல்களை பாடியதின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து இசைக் கச்சேரிகளை நடத்தியும், திரைப்படங்களில் பாடியும் வரும் இசைவாணி, விஜய்டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

கிட்டத்தட்ட 100 நாட்களை கொண்ட இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட நாட்களை கழித்த இசைவாணி அண்மையில் எலிமினேட் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் தொடர்ந்து பாடி வரும் இசைவாணி, தற்போது தனது முன்னாள் கணவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 

Isaivani Complaint Against Ex-Husband : “என் பெயரில் போலிக்கணக்கு; ஆசிட் வீசுவேன் என்கிறார்” : முன்னாள் கணவர் மீது பிக்பாஸ் பிரபலம் புகார்

அந்தப் புகாரில், தனது முன்னாள் கணவரான சதீஷ் என்ற பப்லு சமூகவலைதளங்களில் எனது பெயரை பயன்படுத்தி போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் இசை கச்சேரிகளை புக் செய்வதோடு, அதற்கான முன்பணத்தையும் பெற்றுக்கொள்கிறார். ஆனால் நான் கச்சேரிக்கு செல்வதில்லை. இதனால் கச்சேரிக்கு முன்பணம் கொடுத்தவர்கள் தன்னிடம் வந்து கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். 

Isaivani Complaint Against Ex-Husband : “என் பெயரில் போலிக்கணக்கு; ஆசிட் வீசுவேன் என்கிறார்” : முன்னாள் கணவர் மீது பிக்பாஸ் பிரபலம் புகார்

மேலும் “சதீஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போதும் என்னை அவர் மனைவி என்று கூறிக்கொண்டு, நானும் அவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். 

இது குறித்து சதீஷை தொடர்பு கொண்டு கேட்ட போது, கொலை மிரட்டல் விடுத்ததோடு, முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்று மிரட்டுகிறார். ” என்று இசைவாணி குறிப்பிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by KIRASE (@ki.ruban.ra.j.s)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget