மேலும் அறிய

Bigg Boss Tamil Eviction: வெளியேற்றப்பட்ட டான்ஸர் சாந்தி..! கமல் சொன்ன காரணம்..! பிக்பாசில் நடந்தது என்ன.?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதன்முறையாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார், கமல் பரிந்துரைத்த புத்தகம் உள்ளிட்ட விஷயங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். 

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதன்முறையாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார், கமல் பரிந்துரைத்த புத்தகம் உள்ளிட்ட விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின்  6வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம், விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர். 


Bigg Boss Tamil Eviction: வெளியேற்றப்பட்ட டான்ஸர் சாந்தி..! கமல் சொன்ன காரணம்..! பிக்பாசில் நடந்தது என்ன.?

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பநாட்களில் சுமூகமாக சென்று அதன் பின்னரான நாட்களில் சூடுபிடிக்க தொடங்கும். ஆனால் இந்த சீசனில் ஆரம்பம் முதலே நிகழ்ச்சியில் அனல் பறந்தது. குறிப்பாக அண்மையில் ஒளிப்பரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில், கதை சொல்லும் டாஸ்க் மூலம் ஃப்ரீ சோனுக்கு 8 போட்டியாளர்கள் செல்ல, மீதமுள்ள போட்டியாளர்கள் மத்தியில் ரேங்கிங் டாஸ்க் ஆரம்பித்தது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் அடுத்த வாரம் தலைவர் பதவி போட்டிக்கு  நேரடியாக சென்று நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்றும் சொல்லப்பட்டிருந்தது. 

தரக்குறைவாக பேசிய அசிம் 

இந்த டாஸ்க்கில் அசிம் போட்டியாளர்களை  தரக்குறைவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து வார இறுதியில் நடந்த கமல் சந்திப்பில், அசலை தவிர்த்து பெரும்பான்மையான போட்டியாளர்கள் அசிமிற்கு ரெட்கார்டு கொடுக்க அனைவர் முன்னிலையிலும் மன்னிப்புக்கேட்ட அசிம், தனக்குத்தானே ரெட் கார்டு கொடுத்து கொண்டார். இதனிடையே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஜி.பி. முத்து மகனுக்காக தான் வெளியே சென்றே ஆகவேண்டும் என்று அடம்பிக்க, கமல் அவரை வேறு வழியில்லாமல் வெளியே அனுப்பி வைத்தார்.  

அதன்பின்னர் நேற்றைய தினம் எவிக்‌ஷன் ப்ராசஸ் நடந்த்து. இதில் நிவா, அசல் கோலார் என ஒவ்வொருவராக கமல் சேவ் செய்து வர, இறுதிக்கட்ட ப்ராசஸில், ஷிவின், சாந்தி மற்றும் மகேஷ்வரி இருந்தனர். இதில் ஷிவன் பாதுகாக்கப்படுகிறார் என்று கமல் சொல்ல, அவரும் சேவ் சோனுக்கு சென்றார். கடைசியில் சாந்தியும், மகேஷ்வரியும் இருந்தனர். யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட போகிறார் என்ற பரபரப்பு பற்றிக்கொள்ள, போர்டை காண்பித்து சாந்தி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.     

 

இதனையடுத்து வெளியே வந்த சாந்தி, கமலிடம் இந்த கேமில் நான் என்னை மாதிரி இருந்தால், செட் ஆகாதோ? என்னவோ? என கேட்க, இடைமறித்த கமல் இதனை நீங்கள் உங்களை எடை போடும் விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகத்தான் இருந்தீர்கள். நீங்கள் இப்போது உள்ளே போன சாந்தி இல்லை. வெளியே போகிற சாந்தி, வெளியே போனால் நீங்கள் யார்? என்று தெரியும் என்றார். தொடர்ந்து நடந்த புத்தக பரிந்துரையில் நா. மம்மது எழுதிய ஆபிரகாம் பண்டிதர் புத்தகத்தை பரிந்துரைத்தார்.  

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget