மேலும் அறிய

Bava Chelladurai: ஒரு வாரத்திற்கு 2 லட்சமா? பிக் பாஸ் வீட்டில் அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 7ல் அதிக சம்பளம் பெறும் போட்டியாளர் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எழுத்தாளர் பவா செல்லத்துரையின் சம்பளம் ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் எழுத்தாளர் பவா செல்லத்துரையின் சம்பளம் பற்றிய தகவல்கள் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் 7

பிக் பாஸ் சீசன் 7 நேற்று அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிக பிரபலமாகியுள்ள பிக் பாஸ் இதுவரை 6 சீசன்களைக் கடந்து, 7 ஆவது சீசன் தற்போது  தொடங்கியுள்ளது. பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார்கள். மேலும் மக்களுக்கு சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய முயற்சிகள் இந்த சீசனில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

போட்டியாளர்கள்

போட்டியாளர்களைப் பொறுத்தவரை சினிமா, யூடியூப் என பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த நபர்கள் இந்த சீசனில் கலந்துகொண்டிருக்கிறார்கள். கூல் சுரேஷ், வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜய்குமார் , விக்ரம் திரைப்படத்தில் கமலுடன் நடித்த மாயா கிருஷ்ணன், வளர்ந்து வரும் நடனக் கலைஞர் ராப் பாடகர் நிக்ஸன், எழுத்தாளர் பவா செல்லத்துரை என பல தரப்பு மக்கள் கலந்துகொண்டிருக்கும் இந்த சீசன் நிச்சயம் பல விதமான தருணங்களை பார்வையாளர்களுக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பவா செல்லத்துரை

இந்த போட்டியாளர்களில் மிக முக்கியமான ஒருவராக கருதப்படுபவர் எழுத்தாளர் பவா செல்லத்துரை. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் தனிப்பட்ட ரீதியாக நல்ல மதிப்பும் வைத்திருக்கும் ஒருவர் பவா செல்லத்துரை. புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு பவா செல்லத்துரை நல்ல பரிச்சயமான முகமாக இருந்தாலும் வெகு ஜனத்திற்கு அவரைப் பற்றி பெரிய அளவில் பரிச்சயம் கிடையாது.

பிக் பாஸ் வீட்டிற்குள் பவா செல்லத்துரை நுழைந்தபோது அனைவரும் யாரு இது? புதுசா இருக்காரு என்று பார்த்துகொண்டு இருக்கும்போது அவரை அடையாளம் தெரிந்து வரவேற்ற ஒரே நபர் நடிகை மாயா கிருஷ்ணன் மட்டும்தான். அதுவும் மாயா கிருஷ்ணன் நாடகத் துறை பின்னணியைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு பவா செல்லத்துரைக்கு வழங்கப்படும் சம்பளம் தெரிந்தால் அவர் கொஞ்சம் பெரியா ஆள்தான் யோசிக்க தோன்றும் .

ஒரு வாரத்திற்கு எவ்வளவு சம்பளம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் விஜய் டி வி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை போட்டியாளர்கள் மீறக்கூடாது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் சமூக அடையாளம் அவர்களுக்கு இருக்கும் புகழ் இவற்றை வைத்து ஒரு குறிப்பிட்டத் தொகை வாரவாரம் வழங்கப்படும்.

பிக் பாஸ் சீசன் 7 ஐ பொறுத்தவரை இந்த 18 போட்டியாளர்களில் எழுத்தாளர் பவா செல்லத்துரைக்கு இருப்பதிலேயே அதிக சம்பளம் தரப்படுவதாக இணையதளத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலின் படி ஒரு வாரத்திற்கு மட்டுமே ரூபாய் 1 முதல் 2 லட்சம் வரை ஒரு வாரத்திற்கு பவா செல்லத்துரைக்கு சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. பவா செல்லத்துரையைத் தொடர்ந்து நடிகை விசித்திரா அதிக சம்பளம் பெறும் போட்டியாளராக இருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
Jason Sanjay: தியேட்டரில் கேஷியர் வேலை.. முதல்வர் விஜய் மகனுக்கு இப்படி ஒரு நிலையா?
Jason Sanjay: தியேட்டரில் கேஷியர் வேலை.. முதல்வர் விஜய் மகனுக்கு இப்படி ஒரு நிலையா?
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
Ala Bolelo Lyrics : அப்போ புரியல இப்போ புரியுது...ஜெயிலர் 2 பாடல் அல்ல போலேலோ முழு லிரிக்ஸ் இதோ
Ala Bolelo Lyrics : அப்போ புரியல இப்போ புரியுது...ஜெயிலர் 2 பாடல் அல்ல போலேலோ முழு லிரிக்ஸ் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Embed widget