மேலும் அறிய

WATCH VIDEO : “ட்ரெஸ்ஸ தேடாதீங்க.... இருக்கு...” - பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக்பாஸ் பிரபலம்...! வைரல் வீடியோ உள்ளே..!

பிக்பாஸ் பிரபலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதுகை காட்டிக்கொண்டு நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாகவே கச்சா பாதம் என்ற பாடல் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு பிரபலங்கள், டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடனமாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானவர் உர்ஃபி ஜாவத். இவர் தற்போது, இந்த கச்சா பாதம் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.


WATCH VIDEO : “ட்ரெஸ்ஸ தேடாதீங்க.... இருக்கு...” - பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக்பாஸ் பிரபலம்...! வைரல் வீடியோ உள்ளே..!

இந்த பாடலுக்கு தனது பின்னழகை காட்டிக்கொண்டு இவர் ஆடும் ஆட்டம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதுகு முழுவதையும் இவர் காட்டிக்கொண்டு ஆடும் ஆட்டத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் உர்ஃபி ஜாவத் பகிர்ந்துள்ளார்.  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urrfii (@urf7i)

 

இந்தியாவில் அவ்வப்போது ஏதாவது வித்தியாசமான சம்பவங்கள் அல்லது பாடல்கள், நிகழ்வுகள் பிரபலமாவது வழக்கம். சமீபகாலமாக அவ்வாறு பிரபலமாகும் சம்பவங்களை டிக்டாக வாசிகள் தாங்களும் அதுபோன்று செய்து பிரபலமாக முயற்சிப்பதும், பின்னர் அது மீம்சாகவும், ட்ரோலாகவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயன்படுவது வழக்கமாகி வருகிறது.


WATCH VIDEO : “ட்ரெஸ்ஸ தேடாதீங்க.... இருக்கு...” - பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக்பாஸ் பிரபலம்...! வைரல் வீடியோ உள்ளே..!

இந்த நிலையில், வட இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாம் விற்கும் வியாபாரி ஒருவர் பாதாமை விற்பதற்காக வித்தியாசமாக பாட்டு பாடி தனது பாதாமை விற்றுள்ளார். அவ்வாறு அவர் பாடிய கச்சாபாதம் என்ற பாடல் மிகவும் வைரலாகியது. சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த வியாபாரியின் பாடல் வரியையே அடிப்படையாக கொண்டு கச்சா பாதம் என்ற ஆல்பம் சாங் வெளியாகி மாபெரும் வைரலானது. 1 மாதத்திற்கு முன்பு வெளியான இந்த பாடலை 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூ டியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். உர்ஃபி ஜாவத் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் கச்சா பாதாம் பாடலுக்கு நடனமாடி தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், உர்ஃபி ஜாவத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பல படங்களில் தனது முதுகை காட்டியபடியே புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Watch video : மது பாட்டிலோடு பார் பெண்களுடன் டான்ஸ் ஆடிய முதியவர்.. கைது செய்த காவல்துறை.. ஏன்?

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 06:46 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Trump Vs LA Protest: கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
Nayanthara: 3-ஆம் ஆண்டு திருமண நாள்... காதல் மழை பொழியும் நயன்தாராவின் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
Nayanthara: 3-ஆம் ஆண்டு திருமண நாள்... காதல் மழை பொழியும் நயன்தாராவின் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
Embed widget