மேலும் அறிய

Big Boss Tamil 5: ‛யார் யார் சிவம்... நீ நான் சிவம்...’ பிக்பாஸ் வீட்டிற்கு வந்த சரத்குமார்... அட்மிட் செய்த ட்ரோலர்ஸ்!

போட்டியாளர்களிடம் கொஞ்சமாய் உரையாடி, வெப்சீரிஸிற்கு அதிகம் ப்ரொமோஷன் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார் சரத்குமார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரு வாரத்தில், வெற்றி பெறப்போகும் போட்டியாளர் யார் என்பது தெரிந்து விடும். கடைசி கட்ட பந்தயத்தில் ராஜூ, ப்ரியங்கா, சிபி, தாமரை, அமீர், பாவனி ஆகியோர் களத்தில் உள்ளனர். இதில் அமீர், ப்னாளே டிக்கெட் வாங்கிக் கொண்டு, இறுதி போட்டிக்கு முதல் போட்டியாளராக தேர்வாகிவிட்டார். வரும் வாரத்தில், இறுதி போட்டியாளர்கள் இன்னும் தேர்வாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில், போட்டியின் முக்கிய வாரமாக பார்க்கப்படும், பணப்பரிசு வாய்ப்பு தரும் டாஸ்க் நேற்று தொடங்கியது. குறிப்பிட்ட தொகையை போட்டியாளர்களிடம் காண்பித்து, வேண்டுமானால், அந்த தொகையுடன் நீங்கள் வெளியேறலாம் என்பதே அந்த டாஸ்க். ஏலம் போல அந்த தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதை தேர்வு செய்வதும், நிராகரிப்பதும், போட்டியாளர் முடிவு.

இந்த சீசனுக்கான டாஸ்க், நேற்று தொடங்கியது. இந்தமுறை புதிய யுக்தியாக ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள பரம்பரா வெப்சீரிஸ் பிரமோஷனுக்காக அதில் நடித்த நடிகர் சரத்குமாரை, களத்தில் இறக்கியது விஜய் டிவி நிர்வாகம். அதுவரை பிரச்சனை இல்லை. ஆனால், அதற்காக சரத்குமார் வந்த கெட்டப் தான், இங்கு கடுமையான ட்ரொலில் சிக்கியுள்ளது. 

அன்பே சிவம் படத்தில் கமல் நடத்த கதாபாத்திரம் போன்ற உடை, நடை, அலங்காரம் என அனைத்தும் அப்படியே கமல் போன்றே இருந்தது. போட்டியாளர்கள் மட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கும் வந்தது கமல் தான் என்றே சில நொடிகள் தோன்றியிருக்கும். போதாக்குறைக்கு பரிசு பெட்டியை வேறு அவர் கையில் வைத்திருந்தார். அவ்வளவு தான், மொத்த பொருத்தமும், அப்படியோ பொருந்தியிருந்தது. 

அதன் பின் வழக்கம் போல, போட்டியாளர்களிடம் கொஞ்சமாய் உரையாடி, வெப்சீரிஸிற்கு அதிகம் ப்ரொமோஷன் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார் சரத்குமார். யார் பணம் எடுப்பார்கள் என்கிற பதிலை புறந்தள்ளிய ட்ரோல் மன்னர்கள், இப்போதைக்கு சரத்குமாரை அட்மிட் பண்ணுவோம் என்று, அன்பே சிவம் கெட்டப் பற்றி சிலாகித்து ட்ரோல் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget