மேலும் அறிய

Watch Video - Bharathi Kannamma | விவாகரத்து கொடுக்காத நீதிமன்றம்.. கடுப்பில் பாரதி.. திட்டம் போடும் கண்ணம்மா.. !

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியான ப்ரோமோ தற்போது ரசிகர்களின்  எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

வெள்ளித்திரை போல தற்போது சின்னத்திரைக்கும் ஏராளனமான ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் சீரியல்கள் எடுக்கப்படும் விதமும் வெள்ளித்திரை போல மாறி வருகிறது. குறிப்பாக தமிழில் சொல்ல வேண்டுமென்றால், பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்கள் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களின் விருப்பத்தில் முண்ணனியில் இருந்து வருகிறது. 

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிப்பரப்பாகிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வசதியான குடும்பத்தில் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் கர்ப்பமாக, அதுவே அவளுக்கு பிரச்னையாக மாறுகிறது. அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் அவள் எப்படி தனது வாழ்கையை வெற்றிக் கொள்கிறாள் என்பதுதான் கதை.

இந்த சீரியலின் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷ்னி ஹரிப்பிரியன் அண்மையில் இந்த சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

இந்த சீரியலில் தற்போது பாரதி, கண்ணம்மாவிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுக்க போகிறது, அதன் பின்னர் இந்த இருவரின் வாழ்கை என்னவாகப் போகிறது என்பது சஸ்பென்ஸாக இருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ சீரியலில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. அந்த ப்ரோமோவில், நீதிமன்றம் உங்களுக்கு இடையே சரியான புரிதல் இல்லாததே நீங்கள் நீதிமன்றம் வரை வந்ததற்கான காரணம் என்று கூறி, பாரதி கேட்ட விவாகரத்தை தர மறுத்துள்ளது. மேலும் 6 மாத காலம் பாரதியும் கண்ணம்மாவும் இணைந்து வாழ வேண்டும் என்றும் உத்தரவிடுவது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்தப் ப்ரோமா தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Embed widget