மேலும் அறிய

பாரதி கண்ணம்மா ஃபரீனா இப்போ எந்த டிவியில் எந்தத் தொடரில் நடிக்கிறார் தெரியுமா?

கர்ப்பம், குழந்தைப் பேறு என குடும்ப வாழ்வில் பிஸியாக இருந்த பாரதி கண்ணம்மா ஃபரீனா, இப்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் ஒன்றில் இணையவிருக்கிறார்.

கர்ப்பம், குழந்தைப் பேறு என குடும்ப வாழ்வில் பிஸியாக இருந்த பாரதி கண்ணம்மா ஃபரீனா, இப்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல் ஒன்றில் இணையவிருக்கிறார்.

சின்னத்திரையில் ட்ரெண்டிங்கில் இருந்து தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் சீரியலாக பாரதி கண்ணம்மா உள்ளது. டிஆர்பியில் கலக்கி வரும் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு அடுத்தபடியாக புகழ் வெளிச்சத்தில் இருந்தவர் ’வெண்பா’ தான். இவர் செய்யும் சூழ்ச்சிகளாலேயே சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருந்தது. 

கண்ணம்மா மீது இரக்கப்படுபவர்கள் அனைவரும் வெண்பாவை கடுமையாக திட்டித் தீர்த்தனர். வெண்பாவின் சூழ்ச்சியால், பாரதி தேவையில்லாமல் கண்ணாம்மாவை சந்தேகப்பட்டு வீட்டை விட்டு துரத்திவிட்டுவிட்ட பிறகு இந்த சீரியலில் பாரதியை எப்படியாவது திருமணம் செய்தே தீரவேண்டும் என்ற ஆசையில், பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே கலகத்தை மூட்டி விடுவதில் இருந்து அதற்கு இடையூறாக யார் வந்தாலும் அதை தடுப்பது வரை அனைத்து வேலைகளையும் பார்க்கும் கொடூர கதாபாத்திரத்தில் செமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஃபரீனா.
இதனிடையே ஃபரீனா கர்ப்பமானார்.  இந்தநிலையில், அவரது பிரசவத்தைக் கருத்தில் கொண்டு, வெண்பா சிறைக்கு செல்வது போல் கதை அமைக்கப்பட்டது.

அண்மையில் கர்ப்பமாக இருந்த இவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. தனது மகனை வைத்து அழகான போட்டோ ஷுட்டும் நடத்தி அதை இணையத்தில் பகிர்ந்தார்.

ஃபரீனாவுக்கும் அவரது கணவர் ஆசாத்துக்கும் குழந்தைக்கும் வாழ்த்துகளைக் குவித்தனர் ரசிகர்கள்.

பொதுவாக ஒரு சீரியல் என்றால் வயதானவர்கள் அதிகம் பார்ப்பார்கள், அல்லது காதல் சீரியல்கள் என்றால் இளைஞர் பட்டாளம் பார்க்கும். இந்த சீரியலில் தனித்தன்மையே இரண்டு வகையானோரும் சரி சமமாக பார்க்கும் சீரியலாக பாரதி கண்ணம்மா இருந்தது.

தனது சின்னத்திரை வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் ஃபரீனா. அதனாலேயே வெண்பாகவே அவர் மாறியிருந்தார். அவர் இல்லாத நாட்களில் சீரியலே டல் அடித்தது.
இப்போது வெண்பா மீண்டும் நடிக்கத் தயாராகிவிட்டார்.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் என்ற தொடரில் புதிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தறி என்ற தொடருக்கு பிறகு அபி டெய்லர் சீரியல் மூலம் மீண்டும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு சென்றுள்ளார் வெண்பா. வெண்பா மீண்டும் நடிக்க வருவதில் நெட்டிசன்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

அபி டெய்லர்ஸ் சீரியலுக்கென்று கலர்ஸ் தமிழில் தனி இடம் ரசிகர்கள் மத்தியில் உண்டு. அந்த சீரியலில் ஃபரீனா இணைவதால் இன்னும் சீரியலின் டிஆர்பி எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன் டிவி, விஜய் டிவிக்கு அடுத்ததாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தான் சீரியல் கலை கட்டுகிறது.

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget