மேலும் அறிய

என்ன வெண்பா கடுப்பா இருக்கா? இனிமே பயங்கரம்.. ஆரம்பமாகும் கண்ணம்மா அலப்பறைகள்!

வெண்பாவ விட்டுடாதீங்க..அப்படியோ கொஞ்சம் பாரதிக்கும் பாடம் புகட்டுங்க இயக்குநர் சார் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

டாக்டர் பாரதிக்கு கால் செய்த போது கண்ணம்மா போன் எடுத்ததைப்பார்த்ததும் கடும்பாகும் வெண்பா. பொண்டாட்டி எடுக்காமா? வேறு யாரு ஃபோன் எடுப்பா? என சீரியல் ப்ரோமோவைப்பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்.

விஜய்டிவியின் முக்கிய சீரியல்களின் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. சந்தேகப்படும் கணவரைப்பிரிந்து வாழும் மனைவி எப்படி வாழ்க்கை நடத்துகிறார்? குழந்தைகள் விருப்பப்படி எப்படி இருவரும் வில்லியான வெண்பாவை எதிர்க்கொண்டு இணையப்போகிறார்கள் என்று விறுவிறுப்பாக கதைக்களம் நகர்ந்து வருகிறது.  மேலும் தனது தோழியான வெண்பா கூறும் அனைத்தையும் நம்பி கண்ணம்மாவை சந்தேகப்படுகிறார். இதனையடுத்து இருவரையும் சேரவே விடக்கூடாது என்பதற்காகத் தொடர்ந்து சூழ்ச்சிகளை மட்டும் செய்து வருகிறார் வெண்பா. ஆனால் இதுவரை இவரின் எந்த முயற்சியும் நிறைவேறவில்லை.

என்ன வெண்பா கடுப்பா இருக்கா? இனிமே பயங்கரம்.. ஆரம்பமாகும் கண்ணம்மா அலப்பறைகள்!

இந்நிலையில் தான் புதிய என்ட்ரியாக வெண்பாவின் அம்மா கதைக்குள் என்ட்ரி ஆகிறார். இவர் வந்து எப்படியாவது மகள் ஆசைப்படும் டாக்டர் பாரதியை திருமணம் செய்து வைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தபோது தான் அனைவருக்கும் ட்விஸ்ட் வைக்கும் விதமாக, “ பாரதியிடம் பேசுவதை விட்டுவிட்டு நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொள்ள சொல்லி வற்புறுத்துகிறார்.  மேலும் நான் யாரை சொல்கிறோனோ அவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும், அப்போது தான் உன்னை ஜாமினில் எடுப்பேன் என்று சிறைக்குள் இருக்கும் வெண்பாவிடம் கட்டளையிடுகிறார். இதனையடுத்து இதற்கு ஒத்துக்கொள்ளவே தற்போது ஜாமினில் வெளியில் வந்துள்ளார் வெண்பா.

இந்த சம்பவத்தால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கும் வெண்பா, பாரதியிடம் பேசுவதற்காக வீடியோ கால் செய்கிறார். பாரதியின் மொபைல் ஹேமாவிடம் இருந்ததால் கண்ணம்மாவிடம் கொடுத்துவிடவே அதனை கண்ணம்மா அட்டன்ட் செய்கிறார். இதனால் வெண்பா அதிர்ச்சியாகும் வெண்பா, பாரதி போன் எப்படி உன்கிட்ட என்று கேட்கவுடன், கண்ணம்மா புருஷன் ஃபோன் பொண்டாட்டிக்கிட்டதான இருக்கும் என்று சொல்லி கலாய்க்கிறார். இதனையடுத்து வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களையும் வெண்பா உடைப்பது போன்ற ப்ரோமோ தற்போது வெளியானதோடு இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதனைப்பார்த்த நெட்டிசன்கள், டைரக்டர் சார் இப்பொழுது தான் கதைக்களம் விறுவிறுப்பாக நடக்குது. வெந்து தணிந்தது காடு; இந்த சீரியலுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்டு , வெண்பாவ விட்டுடாதீங்க..அப்படியோ கொஞ்சம் பாரதிக்கும் பாடம் புகட்டுங்க இயக்குநர் சார் என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் பகிர்ந்துவருகின்றனர். என்னதான் இச்சீரியலுக்கு நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்தாலும், இச்சீரியலைப்பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்பது தான் நிதர்சன உண்மை. 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget