மேலும் அறிய

Aparna Das: ஓரமாய் நின்னு... ஒட்டுமொத்த டீமை குளோஸ் பண்ணிட்டீயேம்மா... யாருப்பா இந்த அபர்ணா தாஸ்!

மனோகரம்’ படம் மூலமாக மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் அபர்ணா. தற்போது, ‘பிரியன் ஓட்டத்திலானு’, ‘நீயாம் நிழலில்’ என்ற இரண்டு படங்களில் மலையாளத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

Aparna Das: ஓரமாய் நின்னு... ஒட்டுமொத்த டீமை குளோஸ் பண்ணிட்டீயேம்மா... யாருப்பா இந்த அபர்ணா தாஸ்!

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சூழலில் பீஸ்ட் படத்தின் 100ஆவது நாள் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து புகைப்படம் ஒன்றை நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

Aparna Das: ஓரமாய் நின்னு... ஒட்டுமொத்த டீமை குளோஸ் பண்ணிட்டீயேம்மா... யாருப்பா இந்த அபர்ணா தாஸ்!

அந்தப் புகைப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, நெல்சன் உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்தனர். விஜய்யின் ஸ்டைலிஷ் லுக்கை கண்ட அவரது ரசிகர்கள் புகைப்படத்தை கொண்டாடிவருகின்றனர்.

விஜய்க்கு அடுத்தபடியாக அந்த புகைப்படத்தில் கவனம் ஈர்த்தது கீபோர்டு வாசிக்கும் ஒரு பெண். அந்தப் பெண்ணை வைத்து சமூக வலைதளங்களில் பலர் ரொமாண்ட்டிக்காக மீம்களையும் தயாரித்து வெளியிடுகின்றனர். அதுமட்டுமின்றி அந்தப் பெண் யார் என்ற தேடுதல் வேட்டையையும் தொடங்கியுள்ளனர்.

கீபோர்டு வாசிக்கும் அந்தப் பெண்ணின் பெயர் அபர்ணா தாஸ். 25 வயதான அபர்ணா கேரளாவைச் சேர்ந்தவர். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நென்மாரா பகுதியைச் சேர்ந்தவர். இவரின் குடும்பம் மஸ்கட்டில் செட்டில் ஆகியிருந்தாலும் அபர்ணா, நென்மாரா பகுதியில் பள்ளிப் படிப்பையும், உயர் கல்வியை மஸ்கட்டிலும் முடித்துள்ளார். மேலும், கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் எம்பிஏ படித்திருக்கிறார்.

அபர்ணா கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மாடலிங் மற்றும் குறும்படங்களில் நடித்த வந்தார். திரைத்துறையில் அபர்ணாவுக்கு முதல் பட வாய்ப்பு 2019ஆம் ஆண்டு ஃபஹத் பாசில் நடிப்பில் வெளிவந்த ‘ஞான் பிரகாஷன்’ படத்தில் கிடைத்தது. 

Aparna Das: ஓரமாய் நின்னு... ஒட்டுமொத்த டீமை குளோஸ் பண்ணிட்டீயேம்மா... யாருப்பா இந்த அபர்ணா தாஸ்!

பின்னர் அதே ஆண்டு வெளியான ‘மனோகரம்’ படம் மூலமாக மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் அபர்ணா. தற்போது, ‘பிரியன் ஓட்டத்திலானு’, ‘நீயாம் நிழலில்’ என்ற இரண்டு படங்களில் மலையாளத்தில் நடித்து வருகிறார். தற்போது பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். பீஸ்ட் படத்துக்கு பிறகு அபர்ணாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் ஏராளம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget