மேலும் அறிய

Meena: மீனா ரூ.300 கோடி சொத்து வாங்கினாரா? உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

மீனா ரூ.300 கோடி சொத்து வாங்கியதாக வெளியாகி வரும் செய்தி குறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, கமல் ஹாசன், அஜித், கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், விஜய் கூட மட்டும் இணைந்து நடிக்கவில்லை. எனினும் ஒரு பாடலுக்கு மட்டும் அவருடன் இணைந்து டான்ஸ் ஆடியிருப்பார். இந்த நிலையில் தான் அவரது கணவர் இறந்த பிறகு, ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்து வாங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கருத்து தெரிவித்துள்ளார். 

Meena: மீனா ரூ.300 கோடி சொத்து வாங்கினாரா? உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!

அதில் அவர் கூறியிருப்பதாவது: இப்போது சோஷியல் மீடியாவுல மீனா ரூ.300 கோடி சொத்து வாங்கியதாக நியூஸ் பரவி வருகிறது. உண்மையில் அவர் எந்த சொத்தும் வாங்கவில்லை. இது யூடியூப்பில் பரவி வரும் தவறான செய்தி. இதற்கு முன்னதாக மீனா 2ஆவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் தகவல் பரவியது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், உண்மை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ரூ.300 கோடிக்கு சொத்து வாங்கினால் ரூ.150 கோடி வரையில் வரி கட்ட வேண்டும். ஆனால் அவரின் மொத்த சொத்து மதிப்பு கிட்ட தட்ட அவ்வளவு தான் இருக்கும் என கூறியுள்ளார்.

மீனாவின் குடும்பம் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், மீனா மட்டுமின்றி மீனாவின் சித்தியும், அவருடைய அம்மாவும் சினிமாவில் நடித்திருக்கிறார்கள். கர்ணன் படத்தில் இருவரும் நடித்துள்ளனர். சினிமா பின்னணியை வைத்து தான் மீனாவும் சினிமாவில் நடிக்க வந்தார். அதுவும் குழந்தை நட்சத்திரம். அவரது முதல் படமே அன்புள்ள ரஜினிகாந்த். ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹீரோயினாக கொடி கட்டி பறந்தார் என்று கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
Embed widget