மேலும் அறிய

Babloo Prithiveeraj: ‛ஒவ்வொரு நாளும் எனக்கு பெண் சுகம் தேவை..’ பிரித்வி சர்ச்சை பதில்!

மாற்றுத்திறனாளி மகனை வைத்து மார்க்கெட்டிங் செய்கிறீர்களா? இந்த வயதில் பெண் சுகமா? போன்ற கமெண்டுகளுக்கு நடிகர் பப்லு பிரித்திவிராஜ் பதிலளித்து இருக்கிறார்.

மாற்றுத்திறனாளி மகனை வைத்து மார்க்கெட்டிங் செய்கிறீர்களா? இந்த வயதில் பெண் சுகமா? போன்ற கமெண்டுகளுக்கு நடிகர் பப்லு பிரித்திவிராஜ்  பதிலளித்து இருக்கிறார்.

பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமாவனர் நடிகர் பிரித்விராஜ். கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான  ‘சுவர்கள்’ படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் சிவாஜி, ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். பப்லு பிரித்விராஜ் என்று திரை வட்டாரத்தில் அழைக்கப்படும் இவர், மர்மதேசம் என்ற சீரியலில் நடித்ததின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது அவர் சன்டிவியில் ஒளிப்பரப்பாகி வரும்  ‘கண்ணான கண்ணே’ சீரியலில் கதாநாயகின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


Babloo Prithiveeraj: ‛ஒவ்வொரு நாளும் எனக்கு பெண் சுகம் தேவை..’ பிரித்வி சர்ச்சை பதில்!

விஜய் டிவி உட்பட பல்வேறு  தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பான ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று இருக்கும் இவருக்கு, கடந்த 1994 ஆம் ஆண்டு பீனா என்பவருடன்  திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆஹத் என்ற மகன் (மாற்றுத்திறனாளி)  உள்ளார். வாழ்கை நன்றாக சென்றுக்கொண்டிந்த நிலையில் பிரித்விக்கும், அவரது மனைவிக்கும் இடையே பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.

Babloo Prithiveeraj: ‛ஒவ்வொரு நாளும் எனக்கு பெண் சுகம் தேவை..’ பிரித்வி சர்ச்சை பதில்!

இந்த நிலையில் பிரித்விராஜ் 24 வயது மலேசிய பெண்ணை திருமணம் செய்து இருப்பதாக தகவல் வெளியானது. இதனைக்கேட்ட பிரித்விராஜ் ஆம் நாங்கள் இருவரும் கல்யாணம் செய்ய இருப்பதை உறுதி செய்தார். ஆனால் சமூக வலைதளங்களில் பலர், இந்த வயதில் இவருக்கு தேவையா?, மகன் இருக்கும் போது எப்படி திருமணம்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதற்கு அவர் விளக்கம் அளித்து வருகிறார். அந்த வகையில் நெட்டிசன்கள் பலர், மாற்றுத்திறனாளி மகனை வைத்து மார்க்கெட்டிங் செய்கிறீர்களா? இந்த வயதில் பெண் சுகமா? போன்ற கேள்விகளை கேட்டிருந்தனர். 

 
Babloo Prithiveeraj: ‛ஒவ்வொரு நாளும் எனக்கு பெண் சுகம் தேவை..’ பிரித்வி சர்ச்சை பதில்!

 

மகனை வைத்து மார்க்கெட்டிங் செய்கிறீர்களா?

இந்த நிலையில் அதற்கு பதிலளித்து பேசிய பிரித்விராஜ்,  “ நான் என்றைக்கும் எனது மகனின் சென்டிமென்டை வைத்து காலத்தை ஓட்டவில்லை. நானும் எனது மகனும் 20 வருடத்திற்கு முன்னால் செல்லும் போது, உங்கள் மகன் பைத்தியமா என்று கேட்ட காலம்  போய், தற்போது உங்கள் மகன் நன்றாக இருக்கிறாரா என்று கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். 

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், எனது குழந்தைக்கும் இதே போல இருக்கிறது என்ன செய்தால் சரி செய்ய முடியும் என்று என்னிடம் கேட்கின்றனர். இந்த விழிப்புணர்வுக்காகத்தான் நான் என் மகனை பற்றி பேசினேன். அதனால் யார் என்ன சொன்னாலும் எனது வாழ்நாள் முழுவதும் அவனை பற்றி பேசுவேன்.  

பெண் சுகம் கேட்கிறதா? 

பெண் சுகம் கேட்கிறதா என்று நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ஆக்ரோஷமான பப்ளு பிரித்வி.. ஆமாம் கேட்கிறது.. என்னைப்பாருங்கள்.. எப்படி கட்டுமஸ்தான உடம்பு வைத்திருக்கிறேன். அதனால் எனக்கு ஒவ்வொரு நாளும் அது தேவை. 

உங்களுடைய மனைவி, என்ன நினைப்பார்கள் என்று யோசிக்க மாட்டீர்களா? 

பெண் சுகம் கேட்கிறதா? என்ற கேள்விக்கு எனது முன்னாள் மனைவி கொடுக்காத மரியாதை, காதல், உடல் தேவைகள் என அனைத்தையும் ஷீத்தில் தருகிறார். இது எதையும் எனது முன்னாள் மனைவி கொடுக்கவில்லை. அதை அவர் சரியாக கொடுத்திருந்தால், நான் இதை செய்திருக்க மாட்டேன். அவர் இதை செய்வதால் நான் அவமதிக்கிறேன் என்று நினைப்பார்கள். நான் செய்வது தவறு என்றே நினைப்பார். அவருக்கு கோபம், வருத்தம் இருக்கும்” என்று பேசினார். 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
Embed widget