மேலும் அறிய

Baakiyalakshmi : ராதிகாவுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய கோபி..! பாக்யா அதிரடி என்ன தெரியுமா? ஆர்வம்கூட்டும் ப்ரோமோ..

ராதிகாவுக்கு நள்ளிரவு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய கோபியின் செல்போனை பாக்கியா எடுத்துப்பார்த்ததால் கோபி மிகவும் கடுப்பாகிவிட்டார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் கோபி எப்போது சிக்குவார்? சிக்குவார்? என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக கோபி கடந்த வாரம் சிக்கினார். கோபி பாக்கியலட்சுமியிடம் சிக்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ரசிகர்களுக்கு டுவிஸ்டாக கோபி ராதிகாவிடம் சிக்கினார்.

இந்த விவகாரத்தை தெரிந்த ராதிகா கோபியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார். ராதிகாவிடம் சமாதானம் பேசச்சென்ற கோபி, எனக்கு பாக்கியாவை கல்யாணம் பண்ணதுல இருந்து பிடிக்காது. நான் அந்த வீட்டில் சந்தோஷமாக இல்லை. எனக்கு நீங்க ரெண்டு பேர்தான் உயிர். நீங்க இல்லாமல என்னால இருக்க முடியாது என்று கூறுகிறார். ஆனால், கோபியின் பேச்சுக்கு மயங்காத ராதிகா நீங்க எந்த கதையையும் சொல்ல வேண்டாம். எதையும் நான் நம்பத் தயாராக இல்லை. வெளியே போங்க என்று கூறுகிறார்.

Baakiyalakshmi : ராதிகாவுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய கோபி..! பாக்யா அதிரடி என்ன தெரியுமா? ஆர்வம்கூட்டும் ப்ரோமோ..

அப்போது, என்னால் வெளியே போக முடியாது. உங்கள் இருவரையும் விட்டு வாழ முடியாது என்று கோபி சத்தம் போடுகிறார். அவரது சத்தத்தை கேட்டு எழுந்த மயூ அப்பாவைப் போல நீங்களும் சண்டை போடாதீங்க என்று சொல்கிறார். கோபி அமைதியாக வெளியே சென்று விடுகிறார். கோபியின் வீட்டில் அனைவரும் எழிலை பாராட்டி பேசிக் கொண்டிருக்கின்றனர். எழில் தனது அம்மா பாக்கியாவை வெளியில் அழைத்துச் செல்கிறார். அங்கே பாக்கியாவிற்கு ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை வாங்கித் தருகிறார். அப்போது, எழிலிடம் கோபியுடன் எப்படி எல்லாம் வாழ ஆசைப்பட்டேன் என்று மனம் விட்டு கூறுகிறார். பின்னர், வீடு திரும்புகின்றனர்.

வீட்டில் அறையில் தனியாக இருந்த கோபி ராதிகாவுக்கு போன் செய்கிறார். ஆனால், ராதிகா எடுக்காத காரணத்தால் ராதிகாவிற்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார். அதற்கும் பதில் வராத காரணத்தால் கோபி தூங்கிவிடுகிறார். அப்போது, கணவரின் போனை எடுத்து யாருக்கு போன் செய்கிறார் என்று பாக்கியா எதேச்சையாக பார்க்க முற்படுகிறார். அப்போது, தூக்கத்தில் எழுந்த கோபி பாக்கியாவிடம் என்ன வேவு பாக்கிறியா? என்று சண்டையிடுகிறார்.

Baakiyalakshmi : ராதிகாவுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய கோபி..! பாக்யா அதிரடி என்ன தெரியுமா? ஆர்வம்கூட்டும் ப்ரோமோ..

நீண்ட நாட்களாக கோபி சிக்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கோபி, ராதிகாவிடம் சிக்கியிருப்பது மன நிம்மதியை தந்துள்ளது. அதேசமயத்தில், ஏற்கனவே கோபியின் செயல்பாடுகள் மீது ஒட்டுமொத்த குடும்பமும் கோபி மீது சந்தேகத்துடனே உள்ளது. இந்த நிலையில், கோபி பாக்கியாவிடம் செல்போனை பிடுங்கி சண்டையிட்டிருப்பதால் விரைவில்  கோபி பாக்கியாவிடமும் மாட்டிக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோபி அவ்வாறு மாட்டினால் பாக்கியா நிச்சயம் மனமுடைந்து போவாள் என்று ரசிகர்கள் வேதனைப்படுகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget