அஸ்கு மாறோ பாடல் செய்த சாதனை
அஸ்கு மாரோ " பாடல் இரண்டு வாரங்களில் 5 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
FOLLOW US:
சமீபத்திய நாட்களில், சுயாதீன பாடல்கள் சமூக ஊடகங்களில் மிக வைரல் ஆகிறது . என்ஜாய் என்ஜாமி என்ற பாடல் உலகளவில் அனைவரின்  கவனத்தை ஈர்த்தது. தற்போது, பின்பு குக் வித் கோமாளி புகழ் அஸ்வின்னின் "குட்டி பட்டாசு " வெளியாகி ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அதற்கு பின்பு "அஸ்கு மாரோ " பாடல் இரண்டு வாரங்களில் 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
அஸ்கு மாறோ பாடல் செய்த சாதனை
அஸ்கு மாரோ பாடல் தரண் குமார் இசையமைத்த ஒரு சுயாதீனமான பாடல் ஆகும், இது அனைத்து தமிழ் சமூக தளங்களையும் பெரும் கவனத்தையும் ஈர்த்தது .இந்த பாடல் விஜய் தொலைக்காட்சி பிரபலங்களை வைத்து படமாக்கப் பட்டுள்ளது , அதாவது பிக் பாஸ் புகழ் கவின், சிவாங்கி மற்றும் சாண்டி மாஸ்டர். பாடலில் ஒருவருக்கொருவர் கவர முயற்சிக்கும் கவின் மற்றும் தேஜு அஸ்வினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . பாடல் முழுவதும்  காதல், வேடிக்கை, சிரிப்புடன் குவிந்துள்ளது.
5️⃣ ON TRENDING WITH 5️⃣ MILLION VIEWS! 🌟🥳
The fun-filled #AskuMaaro 🤩🔥 ➡️ https://t.co/GKw2eqINoK@TheRoute @noiseandgrains @Kavin_m_0431 @dharankumar_c @iamSandy_Off @sivaangi_k @tejuashwini9 @DONGLI_JUMBO @Jagadishbliss #KuKarthik @madheshmanickam pic.twitter.com/32hAI0eOMA
— Sony Music South (@SonyMusicSouth) April 3, 2021
Tags: viral asku maro kavin sivangi music director daran andy master
தொடர்புடைய செய்திகள்
RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!
RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!
Kangana Ranaut: சீதை வேடத்தில் கங்கனா; இந்தியா பெயரை மாற்ற ஆலோசனை- ஒரே நாளில் இரு அப்டேட்!
Kangana Ranaut: சீதை வேடத்தில் கங்கனா; இந்தியா பெயரை மாற்ற ஆலோசனை- ஒரே நாளில் இரு அப்டேட்!
Rashmika Mandanna Fan : ராஷ்மிகாவை காண கூகுள் மேப் உதவியோடு சரக்கு ஆட்டோவில் வந்த ரசிகர்!
Rashmika Mandanna Fan : ராஷ்மிகாவை காண கூகுள் மேப் உதவியோடு சரக்கு ஆட்டோவில் வந்த ரசிகர்!
"வீட்டு வேலைகள், யோகா செய்யும் செல்ல நாய்" : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!
துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கமல் ? : விஜயைப் புறக்கணித்த முருகதாஸ்..!
துப்பாக்கி இரண்டாம் பாகத்தில் கமல் ? : விஜயைப் புறக்கணித்த முருகதாஸ்..!
டாப் நியூஸ்
PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்
PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்
Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!
Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!
JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?
JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?
WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?
WTC Finals: சாதகமான புள்ளி விபரம்… பாதகமான ஐசிசி கோப்பை… பதவி விலக வேண்டுமா கேப்டன் கோலி?