மேலும் அறிய

Watch Video | தூக்கி சுமக்கவும் தெரியும் தூக்கிப்போட்டு மிதிக்கவும் தெரியும்.. வெளியானது யானை டீசர்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் யானை படத்தின் டீசர் இன்று வெளியானது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஹரியின் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் படம் யானை. அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

ட்ரம்ஸ்டிக் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு, ராதிகா, தலைவாசல் விஜய், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

Watch Video | தூக்கி சுமக்கவும் தெரியும் தூக்கிப்போட்டு மிதிக்கவும் தெரியும்.. வெளியானது யானை டீசர்

ஆக்‌ஷன் மற்றும் சென்ட்டிமெண்ட்களில் அதிக கவனம் செலுத்தும் ஹரியின் படத்தில் அவரது உறவினரான அருண் விஜய் நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Watch Video | தூக்கி சுமக்கவும் தெரியும் தூக்கிப்போட்டு மிதிக்கவும் தெரியும்.. வெளியானது யானை டீசர்

யானை படத்தின் போஸ்டரும், பெயரும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியானது. யானை படம் அருண்விஜய்க்கு 33ஆவது படம் என்பதால் போஸ்டரை 33 பிரபலங்கள் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில் யானை படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. பாம்பன் பாலம் ஒரு கடல், இரு கரை, ஒரு காதல், பெரும் துரோகம், ஒரு நட்பு, பெரும் பகை என்ற வசனத்துடன் தொடங்கும் டீசரானது தூக்கி சுமக்கவும் தெரியும், தூக்கிப்போட்டு மிதிக்கவும் தெரியும் என்ற வசனத்துடன் முடிவடைகிறது.

ஹரி படத்தில் வழக்கம்போல் இருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இதிலும் இடம்பெற்றுள்ளது. பல வருடங்களாக பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் அருண் விஜய்க்கு அவரது உறவினரான ஹரி இயக்கும் இந்தப் படத்தின் மூலம் அது கிடைக்கும் எனவும், பெரிய உழைப்பை இந்தப் படத்திற்கு ஹரி கொடுத்திருக்கிறார் எனவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Rajinikanth On Hoote | ”நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்..” ரஜினிகாந்த் பதிவிட்ட ஹூட் ஆடியோ

பள்ளிகளுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை - அமைச்சர் அன்பில் மகேஷ்

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget