மேலும் அறிய

Rajinikanth On Hoote | ”நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்..” ரஜினிகாந்த் பதிவிட்ட ஹூட் ஆடியோ

அண்ணாத்த வெற்றிக்கு படத்தின் இயக்குநர் சிவா, தயாரிப்பாளர் ஆகியோரின் நல்ல மனமே காரணம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் அண்ணாத்த. சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Rajinikanth On Hoote | ”நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்..” ரஜினிகாந்த் பதிவிட்ட ஹூட் ஆடியோ

டி. இமான் இசையமைத்திருந்த இப்படம் தீபாவளியையொட்டி திரையரங்குகளில் வெளியானது. நீண்ட வருடங்கள் கழித்து ரஜினி கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்ததால் ரசிகர்களிடம் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு இருந்தது.

Rajinikanth On Hoote | ”நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்..” ரஜினிகாந்த் பதிவிட்ட ஹூட் ஆடியோ

ஆனால் படத்தை கண்ட ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். இருப்பினும் படம் வசூல் ரீதியாக வென்றுவிட்டதாக பலர் கூறுகின்றனர்.  ரஜினியின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்க வேண்டுமென ரஜினியின் மகள் ஐஸ்வர்யா கூறியிருந்தார். இதனையடுத்து சிவா வீட்டுக்கு சென்ற ரஜினி அவருடன் சில மணிநேரங்கள் பேசிவிட்டு அண்ணாத்த வெற்றியடைந்ததற்காக அவருக்கு தங்க சங்கிலி பரிசளித்தார்.

Rajinikanth On Hoote | ”நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்..” ரஜினிகாந்த் பதிவிட்ட ஹூட் ஆடியோ

இந்நிலையில் ரஜினிகாந்த ஹூட் செயலியில் அண்ணாத்த படம் தொடர்பாக பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், “எதிர் விமர்சனம், மழை போன்றவைகளை கடந்து அண்ணாத்த திரைப்படம் வெற்றியடைந்துள்ளது. மழை இல்லையென்றால், படம் இன்னும் பெரிய வெற்றியடைந்திருக்கும்.

அண்ணாத்த வெற்றிக்கு படத்தின் இயக்குநர் சிவா, தயாரிப்பாளர் ஆகியோரின் நல்ல மனமே காரணம். பல இடர்களை தாண்டி அண்ணாத்த படப்பிடிப்பை முடித்தோம். நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்” என கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Rajinikanth meets shiva |இயக்குநர் சிவாவிற்கு தங்க சங்கிலி கிஃப்ட் செய்த ரஜினிகாந்த்! - காரணம் இதுதானாம்!

பள்ளிகளுக்கு டிசம்பர் 25 முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு விடுமுறை - அமைச்சர் அன்பில் மகேஷ்

வேலூரில் இன்று பிற்பகல் 3.14 மணிக்கு லேசான நில அதிர்வு..!

அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை...! - தி.மு.க. எம்.பி ஆர்.எஸ்.பாரதி..

Yearender 2021 : கோவையை கோட்டை விட்ட திமுக முதல் கோடநாடு வழக்கு வரை கோவையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget