மேலும் அறிய

Arun Vijay | ஒளிப்பதிவாளர் தந்தை மரணம்! உடன் நின்ற அருண் விஜய் ! : வைரலாகும் படங்கள்..

இது குறித்த புகைப்படங்களை ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து , அருண் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக அறியப்படுபவர் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் திரைப்படம் பாடர். இந்த படத்தை அறிவழகன் இயக்கியுள்ளார். படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெஃபி படேல் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  படம் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பாடர் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை கடந்த 18-ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் அருண் விஜய் , ராஜசேகருக்கு நேரில் ஆறுதல் கூறியதோடு இறுதிச்சடங்கு முடியும் வரை ராஜசேகருக்கு ஆறுதலாக இருந்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து , அருண் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.


அருண் விஜய் வாரிசு நடிகராக இருந்தாலும் தனக்கான அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தற்போது ஹரி இயக்கத்தில் 'யானை’ என்னும் படத்தில் கிராமத்து இளைஞராக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது அப்போது பாண்டிச்சேரியை சேர்ந்த அருண் விஜய் ரசிகர்கள் சிலர், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  கடலுக்கடியில் வித்தியாசமான முறையில் வெளியிட்டனர். அதே போல நாமக்கல் மாவட்ட அருண் விஜய் ரசிகர்கள் யானை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதேபோல அருண் விஜய் ரசிகர்கள் சிலர் பாடர் படத்தின் டிரைலர் வெளியானதை தொடர்ந்து , அந்த படம் வெற்றியடைய வேண்டும் என அன்னதானம் வழங்கியுள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அருண் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget