அருண் விஜய் 31.. ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகிறது டைட்டில் லுக்..

அருண் விஜய் 31 படத்தின் டைட்டில் லுக் மற்றும் First look

FOLLOW US: 

அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவாகிவரும் அருண் விஜய் 31 படத்தின் டைட்டில் லுக் மற்றும் First look குறித்த தகவலை நாயகன் அருண் விஜய் தற்போது வெளியிட்டுள்ளார். All in pictures தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜயுடன் ஜோடி சேர்கிறார் பிரபல நடிகை ரெஜினா காசென்ட்ரா.

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவருடைய 31-வது படத்தின் டைட்டில் லுக் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியும் first look போஸ்டர் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. இறுதியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான மாஃபியா சாப்டர் 1 படத்தில் நடித்த அருண்விஜய் தற்போது நான்கு திரைப்படங்களில் நடித்துவருகிறார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில், திரைத்துறையில் தனக்கு கிடைத்த இரண்டாம் வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட நடிகர்களில் அருண்விஜய் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.    

Tags: Arun Vijay arivazhagan Arun vijay 31 regina cassandra

தொடர்புடைய செய்திகள்

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

இரவுப் பொழுதை அழகாக்கும் சின்னகுயில் சித்ரா ப்ளேலிஸ்ட் !

"கருப்பா குண்டா இருக்கேன்னு கேலி பேசுறாங்க.." - வருத்தத்தில் பிரபல நடிகை..!

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Vijay Sethupathi on Covid19: ரூ.25 லட்சம் கொரோனா நிதி வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Teddy 2 | ‛டெடி 2’ அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

Senthil Fake Twitter: கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா... கடுப்பான நடிகர் செந்தில்!

Senthil Fake Twitter: கணக்கே தெரியாத என் பெயரில் ட்விட்டர் கணக்கா... கடுப்பான நடிகர் செந்தில்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!